காஞ்சிபுரம்: மாவட்டத்தில் மூன்று ஒன்றியங்களில் முதற்கட்ட உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்.
சீயமங்கலம் பேட்டை வாக்குச்சாவடியில் மையத்தில் சுயேச்சை வேட்பாளரின் ஆதரவாளர் ஒருவர் வாக்கு சேகரித்தாக கூறி, மற்ற சுயேச்சை வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் குற்றஞ்சாட்டினர்.
சுயேச்சை வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் வாக்குவாதம்
பின்னர் இரு தரப்பினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே காவல் துறையினர் அவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: செல்ஃபோன் பேசிக்கொண்டு வாக்களிக்க வந்த நபர் - காவல் துறையினருடன் வாக்குவாதம்