ETV Bharat / state

அத்திவரதர் வைபவத்தில் இவ்வளவு காணிக்கையா!

காஞ்சிபுரம்: அத்திவரதர் வைபவத்தில் ஆறு தற்காலிக உண்டியலில் நான்கு கோடியே 90 லட்சத்து 99 ஆயிரம் ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

அத்திவரதர் வைபவத்தில் இவ்வளவு காணிக்கையா!
author img

By

Published : Aug 8, 2019, 12:50 PM IST

ஸ்ரீ அத்திவரதர் வைபவத்தின் 39ஆம் நாளான இன்று இள மஞ்சள், பச்சை நிற பட்டாடை அணிந்து காட்சிதரும் அத்திவரதரைக் காண ஏராளமான மக்கள் வந்துள்ளனர். இன்றும் சாமி தரிசனம் செய்ய பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் காணப்படுகின்றது.

38 நாட்களில் 56 லட்சத்து 75 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். 38 நாட்களில் 6 தற்காலிக உண்டியலில் நான்கு கோடியே 90 லட்சத்து 99 ஆயிரம் ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். கடந்த இரண்டு நாட்கள் மட்டுமே ஒரு கோடி 65 லட்சம் ரூபாய்க்கு காணிக்கையை பக்தர்கள் செலுத்தினர்.

ஸ்ரீ அத்திவரதர் வைபவத்தின் 39 ஆம் நாளான இன்று இள மஞ்சள், பச்சை நிற பட்டாடை அணிந்து காட்சிதரும் அத்திவரதர்

Intro:காஞ்சிபுரம், ஸ்ரீ அத்தி வரதர் வைபவம் 39 ஆம் நாள், இள மஞ்சள் மற்றும் பச்சை நிற பட்டாடை அணிந்து காட்சியருளும் ஸ்ரீ அத்தி வரதரை நீண்ட வரிசையில் சென்று பக்தர்கள் தரிசித்து வருகின்றனர்.

.Body:காஞ்சிபுரம், ஸ்ரீ அத்தி வரதர் வைபவம் 39 ஆம் நாள், இள மஞ்சள் மற்றும் பச்சை நிற பட்டாடை அணிந்து காட்சியருளும் ஸ்ரீ அத்தி வரதரை நீண்ட வரிசையில் சென்று பக்தர்கள் தரிசித்து வருகின்றனர்.

நேற்று 38 வது நாளான நள்ளிரவு 2:30 மணியளவில் பொது தரிசனம் அனுமதிக்கப்பட்டு 3 லட்சத்து 75 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்

இன்றும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகின்றன.

38 நாட்களில் 56 லட்சத்து 75 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

38 நாட்களில் 6 தற்காலிக உண்டியல் என்னபட்டதில் 4 கோடியே 90 லட்சத்து 99 ஆயிரம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.

கடந்த 2 நாட்கள் மட்டுமே 1 கோடி 65 லட்சம் ரூபாய்க்கு காணிக்கை பக்தர்கள் செலுத்தினர்

தற்காலிக மேம்பாலம் அமைக்கும் பணி vip வரை நடைபெற்று வருவதால் போது தினமும் இரண்டு மணி நேரம் தாமதமாக அனுமதிக்கப்பட்டது.

விஐபி தரிசனம் இன்று 10 மணிக்கு மேல் அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.