ETV Bharat / state

ஜிஎஸ்டி வசூலால் மாநிலங்களுக்கு எந்தப் பயனும் இல்லை - சீமான் - ntk news

அனைத்து துறைகளையும் தனியார் மயமாக்கிவிட்டு, ஏன் ஜி.எஸ்.டி வரி வசூல் செய்ய வேண்டும் என ஒன்றிய அரசுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.

சீமான்
சீமான்
author img

By

Published : Oct 1, 2021, 9:33 AM IST

கள்ளக்குறிச்சி: நாம் தமிழர் கட்சி சார்பில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான் கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், "தமிழ்நாட்டில் 2024, 2026ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் மக்களவை, சட்டப்பேரவை தேர்தல்களிலும் நாம் தமிழர் கட்சி தனித்தேதான் போட்டியிடும். உள்ளாட்சி மட்டுமல்ல எல்லா ஆட்சித் தேர்தலிலும் நாங்கள் தனித்தேதான் போட்டியிடுவோம்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி

அனைத்துத் துறைகளையும் தனியாருக்கு விற்றுவிட்டு எதற்கு ஜிஎஸ்டி வரி வசூலிக்க வேண்டும்? வசூலித்த நிதியை மாநிலங்களின் வளர்ச்சி திட்டப் பணிகளுக்கும் வழங்கவில்லை. ஜிஎஸ்டி வரி என்பது நிதியமைச்சர் கூறுவது போல் கூட்டாட்சிக்கு எதிரானது" என்று கூறினார்.

இதையும் படிங்க: கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் - சபாநாயகர் அப்பாவு கடும் எதிர்ப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.