ETV Bharat / state

'கேள்விலாம் கேக்காத  நா பதில் சொல்லுவேன்' - காவலர்களுடன் அதிமுக பிரமுகர் ரகளை - admk party memper fight

கள்ளக்குறிச்சி: மாடூர் சுங்கச்சாவடியில் குடிபோதையில் காரை ஓட்டி வந்த அதிமுக பிரமுகர் காவல் துறையினருடன் ரகளையில் ஈடுபட்டார்.

காவலர்களுடன் அதிமுக பிரமுகர் ரகளை
காவலர்களுடன் அதிமுக பிரமுகர் ரகளை
author img

By

Published : Apr 22, 2020, 6:42 PM IST

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் முகக் கவசம் அணியமாலும், குடிபோதையிலும் அதிமுக பிரமுகர் காரை ஓட்டி சென்றுள்ளார். அப்போது மாடூர் சுங்கச்சாவடியில் பணியில் இருந்த காவல் துறையினர் அவரிடம் விசாரித்து போது அவர் ரகளையில் ஈடுபட்டார்.

காவலர்களுடன் அதிமுக பிரமுகர் ரகளை

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அவருக்கு மட்டும் எப்படி மதுபானம் கிடைத்தது என்றும், காவலர்களை மதிக்காமல் ஒருமையில் பேசியதற்காகவும் அவரை கைது செய்து வழக்கப்பதிவு செய்ய வேண்டும் என மக்கள் கருத்துகளை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் படிங்க: கரோனா: மூடப்படும் தலைநகரின் எல்லைகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.