ETV Bharat / state

திம்பம் மலைப்பாதையில் இரு இடங்களில் 2 லாரிகள் விபத்து; உயிர் தப்பிய ஓட்டுநர்கள்

author img

By

Published : Mar 18, 2021, 2:36 PM IST

சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில், திம்பம் மலைப்பாதையில் இருவேறு இடங்களில் 2 லாரிகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் இரு ஓட்டுநர்களும் உயிர் தப்பினர்.

2 lorry accident in two different placesin Dhimbam near Erode, ஈரோடு திம்பம் அருகே இருவேறு இடங்களில் 2 லாரிகள் கவிழ்ந்து விபத்து,  சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை, Sathyamangalam Erode national highway, Erode Latest, Erode Dhimbam Hill road, erode, ஈரோடு, ஈரோடு திம்பம் மலைப்பாதையில் விபத்து, ஈரோடு திம்பம் மலைப்பாதை
two-lorries-overturn-at-two-places-on-dhimbam-hill-road-fortunately-drivers-alive

ஈரோடு: தமிழ்நாட்டிலிருந்து சிமெண்ட் பாரம் ஏற்றிய லாரி கர்நாடக மாநிலம் மைசூரு செல்வதற்காக திம்பம் மலைப்பாதை வழியாக சென்றுக் கொண்டிருந்தது. லாரி திம்பம் அடுத்துள்ள செம்மண் திட்டு என்ற இடத்தில் சென்ற போது பிரேக் பிடிக்காமல் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பாறையில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஓட்டுநர் காலில் காயத்துடன் உயிர் தப்பினார்.

2 lorry accident in two different placesin Dhimbam near Erode, ஈரோடு திம்பம் அருகே இருவேறு இடங்களில் 2 லாரிகள் கவிழ்ந்து விபத்து,  சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை, Sathyamangalam Erode national highway, Erode Latest, Erode Dhimbam Hill road, erode, ஈரோடு, ஈரோடு திம்பம் மலைப்பாதையில் விபத்து, ஈரோடு திம்பம் மலைப்பாதை
விபத்தில் சிக்கிய சிமெண்ட் பாரம் ஏற்றிய லாரி

இதேபோல் சத்தியமங்கலம் அருகே புதுவடவள்ளி பகுதியிலிருந்து பேப்பர் லோடு ஏற்றிய லாரி மகாராஷ்டிரா மாநிலம் புனே செல்வதற்காக திம்பம் மலைப்பாதை வழியாக சென்றுக் கொண்டிருந்தது. லாரி 13ஆவது கொண்டை ஊசி வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர வளைவில் கவிழ்ந்தது. சாலையோரம் லாரி கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை.

விபத்துக்குள்ளாகி கிடக்கும் பேப்பர் லோடு ஏற்றிய லாரி

இந்த விபத்தில் ஓட்டுநர் பழனிசாமி லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இரு வேறு இடங்களில் லாரிகள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது குறித்து ஆசனூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: பழ வியாபாரியிடமிருந்து பணம் பறிமுதல் செய்த பறக்கும் படையினர்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.