ETV Bharat / state

டிப்பர் லாரி மின் கம்பம் மீது மோதி விபத்து - மின்விநியோகம் துண்டிக்கப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்ப்பு! - Tipper truck accident at Satyamangalam

ஈரோடு: சத்தியமங்கலத்தில் செம்மண் பாரம் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி, மின்கம்பம் மீது மோதி விபத்துக்குள்ளானது. உடனடியாக மின்விநியோகம் துண்டிக்கப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

Tipper Larry accident electricity pole, டிப்பர் லாரி மின்கம்பம் மீது மோதி விபத்துக்குள்ளானது
author img

By

Published : Nov 13, 2019, 5:49 PM IST

சத்தியமங்கலம் அடுத்த உக்கரம் மில்மேட்டில் இருந்து டிப்பர் லாரியில் ஆனந்தராஜ் என்பவர் செம்மண் பாரம் ஏற்றிக் கொண்டு, சிவியார் பாளையம் வழியாகச் சென்று கொண்டிருந்தார். அப்போது முருகன் கோயில் எதிரே வந்த வாகனத்துக்கு, வழிவிடுவதற்கு லாரியைச் சற்று ஓரமாக திருப்பியபோது, லாரி நிலை தடுமாறி சாலையோர மின் கம்பத்தின் மீது மோதியது.

லாரி மோதியதில் மின் கம்பத்தில் இருந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் நல்வாய்ப்பாக ஓட்டுநர் உயிர் தப்பினார்.

Tipper Lorry accident on electricity pole, டிப்பர் லாரி மின் கம்பம் மீது மோதி விபத்துக்குள்ளானது

தகவலறிந்து உடனடியாக வந்த நெடுஞ்சாலைத் துறை காவல் துறையினர், வாகன ஓட்டிகளை பாதுகாப்பாக செல்லுமாறு அறிவுறுத்தினார். மேலும் மின்கம்பம் உடைந்து விட்டதால் அதனைப் புதிதாக நடும் பணியில் மின் வாரிய அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: திம்பம் மலைப்பாதையில் வெங்காயம் லாரி கவிழ்ந்து விபத்து!

Intro:Body:டிப்பர் லாரி மின்கம்பம் மீது மோதி விபத்து: மின்விநியோகம் துண்டிக்கப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்ப்பு

tn_erd_02_sathy_eb_tipper_vis_tn10009

டிப்பர் லாரி மின்கம்பம் மீது மோதி விபத்து: மின்விநியோகம் துண்டிக்கப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்ப்பு

சத்தியமங்கலம் அடுத்த உக்கரம் மில்மேட்டில் இருந்து செம்மண் பாரம் ஏற்றிய டிப்பர் லாரி சிவியார் பாளையத்துக்கு சென்று கொண்டிருந்தது. லாரியை ஓட்டுநர் ஆனந்தராஜ் ஓட்டினர். சிவியார்பாளையம் முருகன் கோவில் சாலையில் எதிரே வந்த வாகனத்துக்கு வழிவிடுவதற்கு லாரியை சற்று ஓரமாக திருப்பியபோது நிலைதடுமாறி சாலையோர மின்கம்பத்தின் மீது மோதியது. இதில் மின்கம்பம் முறிந்து லாரி மீது விழுந்தது. மின்வயர்கள் ஆபத்தான நிலையில் சாலையோரமாக தொங்கியது. லாரி மோதிய விபத்தில் மின்கம்பத்தில் இருந்து மின்இணைப்பு துண்டிக்கப்பட்டதால் நல்வாய்ப்பாக ஓட்டுநர் உயிரத்ப்பினார். அங்கு வந்த நெடுஞ்சாலை துறை போலீசார், வாகன ஓட்டிகளை பாதுகாப்பாக செல்லுமாறு அறவுறுத்தினர்.அதனைத் தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பத்தில் அறுந்து கிடந்த வயர்களை சரிசெய்து செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மின்வயர்கள் சரியான பாதையில் மின்கம்பங்களிடையே பொருத்தப்பட்ட பின்னர் புதியதாக மின்கம்பம் நடும் பணியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.