ETV Bharat / state

CCTV: சத்தியமங்கலம் அருகே அடுத்தடுத்து வந்த இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து! - coimbatore National Highway

சத்தியமங்கலம் அருகே அடுத்தடுத்து வந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

சத்தியமங்கலம் அருகே அடுத்தடுத்து வந்த இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து - வெளியான சிசிடிவி காட்சிகள்!

author img

By

Published : May 31, 2022, 4:45 PM IST

ஈரோடு மாவட்டம், புஞ்சை புளியம்பட்டியில் உள்ள சத்தியமங்கலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து வந்த இரண்டு இரு சக்கர வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு இருசக்கர வாகனங்களிலும் வந்த மூன்று பேர் காயமடைந்தனர். பின்னர், அவர்களுக்கு அருகிலுள்ள மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் விபத்து நிகழ்ந்தபோது, அப்பகுதியில் உள்ள கடையில் இருந்த சிசிடிவி கேமராவில், விபத்தில் சிக்கிய இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதி சாலையில் இழுத்துச்செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சிசிடிவி காட்சியில், முன்னால் செல்லும் ஒருவர் இருசக்கர வாகனத்தை வலது புறம் திருப்ப முயற்சி செய்கிறார்.

அப்போது, பின்னால் வந்த இருவர் முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதுகிறார். அடுத்த நொடியிலேயே சாலையில் விழுந்து, வாகனம் இழுத்துச் செல்கிறது. கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்த விபத்து தொடர்புடைய சிசிடிவி காட்சிகள், தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

சத்தியமங்கலம் அருகே அடுத்தடுத்து வந்த இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து - வெளியான சிசிடிவி காட்சிகள்!

இதையும் படிங்க: வேலை வாங்கி தருவதாக மோசடி: “ஆள வச்சி தூக்கிடுவேன்" - அதிர்ச்சி ஆடியோ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.