ETV Bharat / state

மணவர்கள் சேர்க்கை ஏற்ப ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் - அமைச்சர் செங்கோட்டையன் - ஆசிரியர் பற்றாக்குறை

ஈரோடு: அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என பள்ளக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

minister sengottaiyan
author img

By

Published : Aug 11, 2019, 4:07 AM IST

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஏரில் தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் மற்றும் மின்வாரியத்துறையின் சார்பில் புதிய துணைமின் நிலையம் திறப்பு விழா மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

பின் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், "முதலமைச்சர் மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் ஏரி, குளங்ளை தூர்வாரவேண்டும் என்ற கருத்துக்களை வழங்கியுள்ளார். கடந்தாண்டை விட இந்தாண்டு குடிமராமத்து பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.

தடையில்லா மின்சாரம் மட்டுமல்ல குறைந்தழுத்து மின் விநியோகம் இல்லாமலும் விநியோகிக்கப்படுகிறது. இந்தியாவில் நோய்யற்ற வாழ்வை வாழ சுற்றுச்சூழல்துறையில் நெகிழி பைகளை ஒழித்து இந்தியாவிற்கே தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது"

மேலும் பேசிய அவர், "டி.ஆர்.பியில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு தேர்வுக்கான அட்டவணை அடுத்த மாதம் வெளியிடப்படும். அதற்கு பிறகு பாலிடெக்னிக் பேராசிரியர் தேர்வு நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும். எந்த தவறும் நடைபெறக்கூடாது என்ற நோக்கில் ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்த திட்டமிட்டுள்ளோம். மேலும் மாணவர்களின் எண்ணிகைக்கு ஏற்ப அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்" என ஆசிரியர்கள் காலிபணியிடங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்தார்.

அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

Intro:கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஏளூரில் புதிதாக அமைக்கப்பட்ட புதிய துணை மின் நிலையத்தை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கருப்பணன் ஆகியோர் திறந்துவைத்து மின் விநியோகத்தை தொடங்கிவைத்தனர்…
ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஏ;ரில் தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் மற்றும் மின்வாரியத்துறையின் சார்பில் புதிய துணைமின் நிலையம் திறப்பு விழா மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்ற தமிழக பள்ளக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் துணை மின் நிலையத்தை ரிப்பன் வெட்டியும் குத்துவிளக்கேற்றியும் திறந்துவைத்தனர். அதனை தொடர்ந்து மின் விநியோகத்தையும் தொடங்கிவைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மரக்கன்றுகளை துணை மின் நிலைய வளாகத்தில் நட்டினர். அதனை தொடர்ந்து நடைபெற்ற விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில் தமிழகத்தில் மின் பற்றாக்குறை அகன்று மின் மிகை மாநிலமாக திகழ்கிறது. அதுமட்டுமல்ல மின் பற்றாக்குறை என்பதை விட குறைந்த மின் அழுத்தும் எங்கும் கூடாது என்பதற்காக ஒவ்வொரு பகுதிகளிலும் துணை மின்pநிலையங்கள் அமைக்கப்பட்டுவருவதாகவும் தெரிவித்தார். மேலும் தமிழகம் அனைத்துத்துறைகளிலும் நல்ல வளர்ச்சியடைந்துவருகிறது எனவும் தெரிவித்தார்.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தமிழக முதல்வர் மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் ஏரி குளங்ளை தூர்வாரவேண்டும் என்ற கருத்துக்களை வழங்கியுள்ளார். கடந்தாண்டை விட இந்தாண்டு குடிமராமத்து பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. தடையில்லா மின்சாரம் மட்டுமல்ல குறைந்தழுத்து மின் விநியோகம் இல்லாமலும் விநியோகிக்கப்படுகிறது. இந்தியாவில் நோய்யற்ற வாழ்வை வாழ சுற்றுச்சூழல்துறையில் பிளாஸ்டிக் பைகளை ஒழித்து இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. இது போல் எல்லாத்துறையும் பல்வேறு வளர்ச்சி அடைந்துவருகிறது. ஆசிரியர்களுக்கு சிறப்பு தேர்வுக்கு ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார் ஒரு மாத காலத்துக்குள் முன்பு தேர்வெழுதி வெற்றி பெற்றவர்மளுக்கு தகுதி தேர்வு எழுத நடவடிக்கை மேற்கொள்ளப்படும். டி.ஆர்.பியில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு தேர்வுக்கான அட்டவணை அடுத்தமாதம் வெளியிடப்படும். அதற்கு பிறகு பாலிடெக்னிக் பேராசிரியர் தேர்வு நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும். இத்தேர்வுகள் அனைத்தும் ஆன்லைனில் தான் நடைபெறும் என்றும் எந்த தவறும் நடைபெறக்கூடாது என்ற நோக்கில் ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்த திட்டமிட்டுள்ளோம் எனவும் கம்யூட்டர் ஆசிரியர்களும் ஆன்லைனில் தேர்வு நடைபெற்றது. எங்கெங்கு ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளதோ அங்கெல்லாம் பாடவாரியாக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். தற்போது 16500 ஆசிரியர்கள் கூடுதலாக உள்ளனர் மாணவர்களின் எண்ணிகைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். 46 பள்ளிகளில் ஒரு மாணவர்கள் கூட இல்லை அதனால் அப்பள்ளிகளில் தற்காலிக நூலகங்கள் அமைக்கப்படவுள்ளது. அடுத்தாண்டு மாணவர்கள் சேர்க்கையை பொறுத்து அப்பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமிக்ப்படுவார்கள்.

Body:tn_erd_09_sathy_power_eb_station_open_vis_tn10009
tn_erd_09a_sathy_power_eb_station_open_byte_tn10009Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.