ETV Bharat / state

மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு, நனைந்தபடி பள்ளிக்குச் சென்ற மாணவர்கள் ! - moderate rain

ஈரோடு: சத்தியமங்கலத்தில் சாரல் மழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருப்பதோடு, மாணவர்கள் நனைத்தபடி பள்ளிக்குச் சென்றனர்.

rain
rain
author img

By

Published : Dec 2, 2019, 10:29 AM IST

தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. சத்தியமங்கலத்தில் நேற்றிரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. காலை நேரத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு இடங்களில் இருந்தும் சைக்கிள் மற்றும் பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் மழையில் நனைந்துபடி பள்ளிக்குச் சென்றனர். மழை காரணமாக விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டதால் சத்தி தினசரி மார்க்கெட்டுக்கு விவசாயிகள் வரவில்லை. விடிய விடிய பெய்த மழையால் சாலையில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Rain at Erode Sathyamangalam

இதையும் படிங்க: மேட்டுப்பாளையம் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக உயர்வு!

Intro:Body:tn_erd_02_sathy_rain_student_vis_tn10009

சத்தியமங்கலத்தில் தொடர்ந்து சாரல் மழை: பள்ளி மாணவ,மாணவியர்கள் மழையில் நனைந்தபடி சென்றனர்: மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. சத்தியமங்கலத்தில் நேற்றிரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. காலை நேரத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் இருந்து சைக்கிளில் மற்றும் பேருந்துகளில் பள்ளி மாணவ,மாணவியர் மழையில் நனைந்துபடி செல்கின்றனர். மேலும் மழை காரணமாக விவசாயப்பணிகள் பாதிக்கப்பட்டதால் சத்தி தினசரி மார்க்கெட்டுக்கு விவசாயிகள் வரவில்லை. விடிய விடிய பெய்த மழையால் சாலையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கிறது. மழை காரணமாக இரு சக்கர வாகன ஓட்டிகள் மழைகோர்ட்டு அணிந்தபடி சென்றனர். மேலும் சரக்கு வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.