ETV Bharat / state

ஈரோட்டில் மழை வேண்டி சிறப்பு யாகம்!

author img

By

Published : May 11, 2019, 10:25 PM IST

ஈரோடு: பிரசித்தி பெற்ற கோயிலான ஸ்ரீ வாருணாம்பிகா சமேத ஆருத்ர கபாலீஸ்வரர் திருக்கோயிலில் மழை வேண்டி சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.

ஈரோட்டில் மழை வேண்டி சிறப்பு யாகம்!

தமிழ்நாடு முழுவதும் அக்னி வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் பல்வேறு வழிகளில் வெயிலில் இருந்து தற்காத்துக்கொள்ள பல்வேறு வழிகளை பின்பற்றி வரும் நிலையில் மழை வேண்டி சிறப்பு யாகம் தமிழ்நாடு முழுவதும் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் நடத்தப்பட்டு வருகின்றன.

இதேபோல், ஈரோட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கோயிலான ஸ்ரீ வாருணாம்பிகா சமேத ஆருத்ர கபாலீஸ்வரர் திருக்கோயிலில் மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனைகள் மற்றும் சிறப்பு வருண யாகம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஈரோட்டில் மழை வேண்டி சிறப்பு யாகம்

ஈரோடு 11.05.19
சதாசிவம்

 மழை வேண்டி  ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் திருக்கோயில் சிறப்பு யாகம் செய்து பக்தர்கள் வழிபாடு நடத்தினர்... 

தமிழகம் முழுவதும் அக்னி வெயில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனால் மக்கள் பல்வேறு வழிகளில் வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ள பல்வேறு வழிகளை பின்பற்றி வரும் நிலையில் மழை வேண்டி சிறப்பு யாகம் தமிழகம் முழுவதும் உள்ள புகழ் பெற்ற கோவில்களில் நடத்தப்பட்டு வருகின்றன.இதேபோல்  ஈரோட்டில் உள்ள பழைமை வாய்ந்த பிரசித்தி பெற்ற கோயிலான ஸ்ரீ வாருணாம்பிகா சமேத ஆருத்ர கபாலீஸ்வரர் திருக்கோயிலில்   உலக நன்மை வேண்டியும் மாரி பெய்து விவசாயம் செழித்து  மக்கள் அனைவரும் நலமுடன் வாழ சிறப்பு பிரார்த்தனைகள் மற்றும் சிறப்பு வருண யாகம் நடத்தப்பட்டது.சிறப்பு யாகத்தில் இரண்டு கலசங்கள் வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர். இதில் பலவகையான பழங்கள்,மூலிகை பொருள்கள் உட்பட ஏராளமானவை யாகத்தில் போடப்பட்டது.நடைபெற்ற சிறப்பு யாக பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்... 

Visual send mojo app
File name:TN_ERD_02_11_RAIN_YAGAM_VISUAL_7204339
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.