ETV Bharat / state

கோயிலின் பூட்டை உடைத்து வெள்ளி கிரீடம், தங்கத்தாலி திருட்டு - 50thousand

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே கோயிலின் பூட்டை உடைத்து சாமி சிலையிலிருந்த வெள்ளி கிரீடம், தங்கத்தாலியை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

50 ஆயிரம் மதிப்பு
author img

By

Published : Jul 25, 2019, 10:06 AM IST

சத்தியமங்கலம் அருகே உள்ள தயிர்பள்ளம் என்ற கிராமத்தில் மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் பூசாரி ரமேஷ் நேற்று காலை வழக்கம்போல் பூஜையை முடித்தபின் கோயிலை பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றுவிட்டார்.

பின்னர், மாலையில் பூசாரி கோயிலுக்குச் சென்றபோது கோயில் கதவிலிருந்த பூட்டு திறக்கப்பட்ட நிலையில் இருந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்தார்.

sathya mangalam  temple jewels theft 50thousand  சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் அருகே உள்ள தயிர்பள்ளம்

இது குறித்து உடனடியாக ஊர்ப்பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்தார். பொதுமக்கள் சென்று பார்த்தபோது கோயில் கருவறையில் உள்ள அம்மன் சிலையிலிருந்த ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி கிரீடம், தங்கத்தாலி திருடுபோயிருந்தது.

இது குறித்து உடனடியாக பவானிசாகர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். கோயிலில் புகுந்து திருடிய நபர்களை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும் என தயிர்பள்ளம் கிராம மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

கோயிலின் பூட்டை உடைத்து வெள்ளி கிரீடம் மற்றும் தங்கத்தாலி திருட்டு

Intro:Body:tn_erd_05_sathy_kovil_theft_vis_tn10009

சத்தியமங்கலம் அருகே கோயிலின் பூட்டை உடைத்து சாமி சிலையில் இருந்த வெள்ளி கிரீடம் மற்றும் தங்கத்தாலி திருட்டு

சத்தியமங்கலம் அருகே கோயிலின் பூட்டை உடைத்து சாமி சிலையில் இருந்த வெள்ளி கிரீடம் மற்றும் தங்கத்தாலியை கொள்ளையர்கள் திருடிச்சென்றதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள தயிர்பள்ளம் கிராமத்தில் மகாமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் பூசாரி ரமேஷ் வழக்கம்போல் பூஜையை முடித்துவிட்டு கோயிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். இன்று மாலை பூசாரி கோயிலுக்கு சென்றபோது கோயில் கதவிலிருந்த பூட்டு திறக்கப்பட்ட நிலையில் இருந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து உடனடியாக ஊர்ப்பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்தார். பொதுமக்கள் சென்று பார்த்தபோது கோயில் கருவறையில் உள்ள அம்மன் சிலையில் இருந்த ரு.50 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி கிரீடம், மற்றும் தங்கத்தாலி திருடு போயிருந்தது. இதுகுறித்து உடனடியாக பவானிசாகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோயிலில் புகுந்து கொள்ளையடித்த நபர்களை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும் என தயிர்பள்ளம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.