ETV Bharat / state

ஊரடங்கில் மது அடிமையிலிருந்து மக்களை மீட்டெடுக்கும் குறும்படம்!

ஈரோடு: ஊரடங்கில் மதுபானம் கிடைக்காத விரக்தியில் தவிக்கும் மக்களை, அதிலிருந்து மீட்டெடுக்கும் குறும்படத்தை தாளவாடி விடியல் நற்பணி மன்றத்தினர் உருவாக்கியுள்ளனர்.

dsd
sds
author img

By

Published : Apr 17, 2020, 6:58 PM IST

கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால், மக்கள் மது அடிமையில் தற்கொலை செய்யும் நிலைமைக்குத் தள்ளப்படுகின்றனர். மது இல்லாமல் போராடி வரும் மக்களை, மீட்டெடுக்கும் வகையில் தாளவாடி விடியல் நற்பணி மன்றத்தினர் குறும்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

மது அடிமையிலிருந்து மக்களை மீட்டெடுக்கும் குறும்படம் வெளியீடு

அதில், ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு தனிமையிலிருந்த இளைஞர்கள், மதுவிலிருந்து விடுபட்டு யோகா, உடற்பயிற்சி, புத்தகம் படித்தல் போன்றவற்றில் ஈடுபட்டு, நல்ல நிலைக்கு உயர வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் குறும்படத்தை உருவாக்கியிருந்தனர்.

இதையும் படிங்க: கரோனாவால் தங்குவதற்கு இடமின்றி குகையில் தவித்த சீன நாட்டவர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.