ETV Bharat / state

தண்ணீர் பிரச்னைக்காக பள்ளிகள் விடுமுறை என்பது வதந்தி - அமைச்சர் செங்கோட்டையன் - minister senkottaiyan

ஈரோடு: தண்ணீர் பிரச்னைக்காக பள்ளிக்கள் விடுமுறை விடப்படுவதாக வெளியாகும் செய்தி தவறானவை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

3565751
author img

By

Published : Jun 15, 2019, 2:52 PM IST

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையம் நம்பூயூரில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பற்றாக்குறையை போக்க ஜூன் 17ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் ஆய்வு நடத்தப்படுகிறது. பள்ளிகளை பொறுத்தவரையில் மாநிலம் முழுவதும் உள்ள சில பள்ளிகளில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளதாக தகவல் வந்துள்ளது. இந்த பிரச்னையை ஆசிரியர்கள் தீர்த்துக் கொள்ள பெற்றோர் ஆசிரியர் கழக நிதியை பயன்படுத்தி கொள்ளலாம்.

அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பு

அதேபோல் தண்ணீர் பிரச்னைக்காக பள்ளிகள் விடுமுறை விடப்படுவதாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் தவறானவை. மாணவர்கள் யாரும் இந்த செய்தியை நம்ப வேண்டாம். மேலும் கடுமையான தண்ணீர் பிரச்னை இருப்பது தெரியவந்தால், அதுகுறித்து எங்கள் கவனத்திற்கு வரும்பட்சத்தில் 24 மணி நேரத்தில் சரி செய்யப்படும். 2017 - 2018 ஆம் ஆண்டில் 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கும் விரைவில் மடிக்கனிணிகள் வழங்கப்படும் என்றார்.

Intro:Body:
தண்ணீர் பிரச்சாரணைக்காக பள்ளிக்கள் விடுமுறை விடப்படுவதாக வெளியாகும் செய்தி தவறானவை என அமைச்சர் செங்கோட்டையன்

TN_ERD_02_15_SATHY_MINISTER_BYTE_TN10009

தமிழகததில் தண்ணீர் பற்றாக்குறை போக்க ஜீன் 17 முதல் ஆய்வு நடத்தப்படுகிறது. துமிழகத்தில் சில பள்ளிகளில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளதாக தகவல் வருகிறது. தண்ணீர் தேவையை பெற்றோர் ஆசிரியர் கழக நிதியை பயன்படுத்தி தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாம். தண்ணீர் பிரச்சாரணைக்காக பள்ளிக்கள் விடுமுறை விடப்படுவதாக வெளியாகும் செய்தி தவறானவை என அமைச்சர் செங்கோட்டையன் கோபிசெட்டிபாளைத்தில் தெரிவித்துள்ளார்..

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே நம்பியூரில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பு.... தமிழகத்தில் பள்ளிகள் மூன்றாம் தேதி திறக்கப்பட்டுள்ளது சில இடங்களில் பள்ளிகளில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளதாக செய்திகள் வெளிவருகிறது. அது போன்ற நிலை குறித்து எங்கள் கவனத்திற்கு வரவில்லை அனைத்து பள்ளியிலும் பெற்றோர் ஆசிரியர் சங்கங்களில் உள்ள நிதிகளை பயன்படுத்தி தண்ணீர் தேவையை போர்கால அடிப்படையில் பூர்த்தி செய்து கொள்ள ஆணை பிரப்பித்துள்ளது. அனைத்துத்துறை அதிகாரிகளுடனும் முதல் ஆலோசனை நடத்தியுள்ளார். தண்ணீர் பிரச்சனை குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் 24 மணிநேரத்தில் சரி செய்யப்படும். தமிழ்நாட்டில் ஏறத்தால நடுநிலைப்பள்ளிகள் 37 ஆயிரம் பள்ளிகள் 7500 உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகள் அனைத்தையும் கண்காணித்துவருகிறோம் இதுபோன்ற குறைபாடுகள் எங்கும் இல்லை அப்படியிருக்குமே ஆனால் செய்தியாளர்கள் ஊடகங்கள் கவனத்திற்கு கொண்டுவருமாறு வேண்டுகோள். காஞ்சிபுரம் மாவட்டத்தில் தண்ணீர் பிரச்சனைக்காக விடுமுறை விடப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் தவறானவை இன்றும் நாளையும் விடுமுறை நாட்கள் தான் அவ்வாறு விடுமுறை விப்படும் என கவனத்திற்கு வருமே ஆனால் உடனடியாக நிர்வத்தி செய்யப்படும். 2017 - 2018 ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பு படித்த முடித்த மாணவர்களுக்கும் விரைவில் மடிக்கனிணிகள் வழங்கப்படும்..மாணவர்கள் தேசபக்தியோடு வாழ்வதற்கும் பெற்றோர்களை நேசிப்பதற்கும் கல்வியோடு ஒழுக்கத்தை கொண்டுவந்து நிறைவேற்றுவதற்கும் வாரத்திற்கு ஒரு நாள் சிறப்பு பயிற்ச்சி அளிக்கப்படும்..15ந்தேதிக்கு பிறகு தமிழகத்தில் உள்ள விளையாட்டு மைதானங்குக்கு விளையாட்டு உபகரணங்கள் அரசால் வழங்கப்படும்.. பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகள் இருக்கக்கூடாது என்ற முறையிலும் உணவு பழக்கவழக்கங்கள் எவ்வாறு கடைபிடிப்பது மாணவர்கள் பொறாமை இல்லாம் எப்படி சகோதரஉணர்வுடன் இருப்பது என்பது உட்பட 11 விதமான பயிற்ச்சி அளிக்க மெக்சிகோ நாட்டிலிருந்து நிருணர்கள் வரவழைக்கப்படவுள்ளனர் இதற்கான ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எந்த இடத்தில் ஆசிரியர் பற்றாக்குறை இருக்குமேயானால் தற்காலிக ஆசிரியர்களை நியமித்துக்கொள்ளலாம் என ஆணை பிரப்பிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வில் பங்குபெற ஒரு பாடமாவது தமிழில் படித்திருக்க வேண்டும் அப்போதுதான் தமிழில் பாடங்கள் நடத்தி தமிழை வளர்க்கமுடியும்...வரும் காலங்களில் பள்ளிகளில் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க வரும் திங்கள்கிழமை முதல் ஆய்வுப்பணிகள் நடைபெறும். எந்தப்பள்ளியிலும் தண்ணீர் பற்றாக்குறை இல்லாதநிலையை நாங்கள்உருவாக்குவோம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்...
பேட்டி:
திரு.கே.ஏ.செங்கோட்டையன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்…         

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.