ETV Bharat / state

'Say No To Single Use Plastic' - ஈடிவி பாரத் தமிழ்நாட்டின் சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு உறுதிமொழி! - 'say no To single use plastic'

ஈரோடு: சமூக நல அறக்கட்டளை மற்றும் ஈ டிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்தின் சார்பில் சத்தியமங்கலம் அடுத்துள்ள புன்செய் புளியம்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு பிளாஸ்டிக் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

plastic Awareness
author img

By

Published : Nov 14, 2019, 9:05 PM IST

'Say No To Single Use Plastic' என்ற பெயரில் ஈடிவி பாரத் ஊடகம் தேசிய அளவிலான பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்துள்ள புன்செய் புளியம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு, விடியல் சமூக நல அறக்கட்டளை மற்றும் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்தின் சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு விடியல் சமூக நல அறக்கட்டளைச் செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். அப்போது பேசிய அவர், 'பிளாஸ்டிக்கில் நல்ல பிளாஸ்டிக் என்று ஒன்றில்லை. பிளாஸ்டிக் மோசமானது, மிக மோசமானது என்றே பிரிக்கமுடியும். ஒரு நிமிடத்துக்கு ஒரு மில்லியன் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு பிளாஸ்டிக் பை அழிய 15 முதல் 1000 ஆண்டுகள் ஆகும். பிளாஸ்டிக்கினால் மனிதர்கள், விலங்குகள், சுற்றுச்சூழல் என அனைத்தும் பாதிக்கப்படுகின்றன. எனவே, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கை அனைவரும் தவிர்க்க வேண்டும்' எனக் கேட்டுக் கொண்டார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு உறுதிமொழி

பின்னர் நிகழ்ச்சியில் மாணவர்கள் அனைவரும், 'பிளாஸ்டிக்கை தவிர்ப்போம், சுற்றுச்சூழலைக் காப்போம், மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் பிளாஸ்டிக்கை முற்றிலும் தவிர்ப்போம், ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எரியும் பிளாஸ்டிக் பொருட்கள் இல்லாத சீர்மிகு தமிழ்நாட்டை உருவாக்குவோம்' என உறுதிமொழி ஏற்றனர்.

இதையும் படிங்க: பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் முறை தொடக்கம்!

Intro:Body:tn_erd_03_sathy_say_no_plastic_vis_tn10009

புன்செய் புளியம்பட்டி அரசு பள்ளியில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு உறுதிமொழி

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள புன்செய் புளியம்பட்டி விடியல் சமூகநல அறக்கட்டளை மற்றும் ஈடிவி பாரத் சார்பில் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு பிளாஸ்டிக் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஈடிவி பாரத் say no To single use plastic என்ற பெயரில் தேசிய அளவிலான பிரச்சாரம் மேற்கொண்டுள்ளது. இதன் ஒருபகுதியாக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள புன்செய் புளியம்பட்டி விடியல் சமூகநல அறக்கட்டளை மற்றும் ஈடிவி பாரத் சார்பில் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு பிளாஸ்டிக் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு விடியல் சமூகநல அறக்கட்டளை செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசும் போது, பிளாஸ்டிக்கில் நல்ல பிளாஸ்டிக் என்று ஒன்றில்லை. பிளாஸ்டிக்கை மோசமானது, மிக மோசமானது என்றே பிரிக்கமுடியும். ஒரு நிமிடத்துக்கு ஒரு மில்லியன் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு பிளாஸ்டிக் பை அழிய 15 முதல் 1000 ஆண்டுகள் ஆகும். பிளாஸ்டிக்கினால் மனிதர்கள், விலங்குகள், சுற்றுசூழல் என அனைத்தும் பாதிக்கப்படுகின்றன. எனவே ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை அனைவரும் தவிர்க்க வேண்டும் என்றார்.

பின்னர் மாணவ மனைவியர்கள் அனைவரும் பிளாஸ்டிக்கை தவிர்ப்போம், சுற்று சூழலை காப்போம், மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் பிளாஸ்டிக்கை முற்றிலும் தவிர்ப்போம், ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எரியும் பிளாஸ்டிக் பொருட்கள் இல்லாத சீர்மிகு தமிழ்நாட்டை உருவாக்குவோம் என் உறுதிமொழி ஏற்றனர்.

இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் சரோஜினி, உமாமகேஸ்வரி, லட்சுமி, சுகுணா, அனுசுயாதேவி, ஜெயந்தி, காயத்திரி, கோவிந்தம்மாள், கோமதி மற்றும் மாணவ மாணவியர்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
பிளாஸ்டிக் பொருட்களால்
Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.