ETV Bharat / state

பண்ணாரி அம்மன் கோயிலில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம்! - Bannari Amman

ஈரோடு: பண்ணாரி அம்மன் கோயிலில் கார்த்திகை-மார்கழி மாதத்தையொட்டி சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

sathyamangalam
sathyamangalam
author img

By

Published : Dec 19, 2019, 12:51 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பிரசித்திப்பெற்ற பண்ணாரி அம்மன் கோயில் உள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு, பண்ணாரி அம்மன் கோயில் வழியாக தினம்தோறும் கர்நாடகத்தில் இருந்து 100க்கும் மேற்பட்ட வாகனங்களில் திம்பம் வழியாக பக்தர்கள் சபரிமலைக்குச் செல்கின்றனர்.

பண்ணாரி அம்மன் கோயில்

இவ்வழியாக செல்லும் பக்தர்கள் சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயிலுக்குச் சென்று நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டு வருகின்றனர். தமிழகத்தின் பிற மாவட்டங்களில் உள்ள ஐயப்ப பக்தர்களும் பண்ணாரி அம்மன் கோயிலுக்கு வந்து அம்மனை வழிபடுகின்றனர்.

கார்த்திகை மாதம் தொடங்கியது முதல் மகரஜோதி வரை, ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், தினமும் 2 ஆயிரம் ஐயப்ப பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டு செல்வதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

இதையும் படிங்க...ஐயப்ப பக்தர்களுக்கு உணவளித்த இஸ்லாமிய சகோதரர்கள்!

Intro:Body:tn_erd_02_sathy_iyyappa_devotees_vis_tn10009

சத்தியமங்கலம் பண்ணாரிஅம்மன் கோவிலில் ஐயப்ப பக்தர்கள்

சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரிஅம்மன் கோவிலில் மார்கழி மாதம் விரதம் இருந்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பண்ணாரி அம்மன் கோவில் வழியாக கர்நாடக பக்தர்கள் செல்கின்றனர். தினந்தோறும் கர்நாடகத்தில் இருந்து 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் திம்பம் வழியாக பயணிக்கின்றன. இந்த வழியாக செல்லும் பக்தர்கள் சத்தியமங்கலம் பண்ணாரிஅம்மன் கோயிலுக்கு சென்று நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டு செல்கின்றனர். இதுதவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களில் உள்ள ஐயப்ப பக்தர்கள் பண்ணாரிஅம்மன் கோயிலுக்கு வந்து அம்மனை வழிபடுகின்றனர். அதன்பிறகு பவானிசாகர் அணையை சுற்றிப்பார்க்கின்றனர். கார்த்திகை மாதம் தொடங்கியது முதல் மகரஜோதி வரை விழா வரை ஐயப்பபக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் பண்ணாரி அம்மன் கோயிலும் தினமும் 2 ஆயிரம் ஐயப்ப பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டு செல்வதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.