தீவிரவாதம் ஒழிய வேண்டும் என்று வலியுறுத்தி பெங்களூருவில் இருந்து மே15ஆம் தேதி ராஜீவ் காந்தி ஜோதி ஊர்வலம் புறப்பட்டது. இந்த ஊர்வலம் ராம்நகர் மாண்டியா, மைசூர் சாம்ராஜ் நகர் வழியாக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை நேற்று வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து ராஜீவ்காந்தி ஜோதி ஊர்வலத்திற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் ஈரோடு வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சரவணன் சத்தி, நகர காங்கிரஸ் தலைவர் ஸ்ரீ ஆனைகொம்பு ஸ்ரீராம், நகர மகிளா காங்கிரஸ் தலைவர் அபிதா ஸ்ரீராம், இளைஞரணி பொறுப்பாளர் தினேஷ் ஆகியோர் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து அனைவரும் தீவிரவாதம் ஒழிய வேண்டும் என்று உறுதிமொழி ஏற்றனர்.
தீவிரவாதத்திற்கு எதிராக ராஜீவ்காந்தி ஜோதி ஊர்வலம்! - sathiyamangalm
சத்தியமங்கலம்: தீவிரவாதம் ஒழிய வேண்டும் என வலியுறுத்தி பெங்களூரிவில் இருந்து கடந்த 15ம் தேதி புறப்பட்ட ராஜீவ்காந்த ஜோதி ஊர்வலம் சத்தியமங்கலம் வந்தடைந்தது. இதற்கு காங கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
தீவிரவாதம் ஒழிய வேண்டும் என்று வலியுறுத்தி பெங்களூருவில் இருந்து மே15ஆம் தேதி ராஜீவ் காந்தி ஜோதி ஊர்வலம் புறப்பட்டது. இந்த ஊர்வலம் ராம்நகர் மாண்டியா, மைசூர் சாம்ராஜ் நகர் வழியாக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை நேற்று வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து ராஜீவ்காந்தி ஜோதி ஊர்வலத்திற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் ஈரோடு வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சரவணன் சத்தி, நகர காங்கிரஸ் தலைவர் ஸ்ரீ ஆனைகொம்பு ஸ்ரீராம், நகர மகிளா காங்கிரஸ் தலைவர் அபிதா ஸ்ரீராம், இளைஞரணி பொறுப்பாளர் தினேஷ் ஆகியோர் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து அனைவரும் தீவிரவாதம் ஒழிய வேண்டும் என்று உறுதிமொழி ஏற்றனர்.
தீவிரவாதம் ஒழிய வேண்டும் என வலியுறுத்தி கர்நாடகாவில் இருந்து ஸ்ரீபெரும்புதூருக்கு ராஜீவ் காந்தி ஜோதி ஊர்வலம்
சத்தியமங்கலத்தில் காங்கிரசார் வரவேற்பு
தீவிரவாதம் ஒழிய வேண்டும் என வலியுறுத்தி பெங்களூரிவில் இருந்து கடந்த 15ம் தேதி புறப்பட்ட ராஜீவ்காந்த ஜோதி ஊர்வலம் சத்தியமங்கலம் வந்தடைந்தது.இதற்கு காங கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
தீவிரவாதம் ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தி பெங்களூரில் இருந்து கடந்த 15ஆம் தேதி ராஜீவ் காந்தி ஜோதி ஊர்வலம் புறப்பட்டது.இந்த ஊர்வலம் ராம்நகர் மாண்டியா மைசூர் சாம்ராஜ் நகர் வழியாக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வந்தது அதனைத் தொடர்ந்து ராஜீவ் காந்தி ஜோதி ஊர்வலம் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் ஈரோடு வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சரவணன் சத்தி நகர காங்கிரஸ் தலைவர் ஸ்ரீ ஆனைகொம்பு ஸ்ரீராம் நகர மகிளா காங்கிரஸ் தலைவர் அபிதா ஸ்ரீராம் இளைஞரணி பொறுப்பாளர் தினேஷ் ஆகியோர் வரவேற்றனர் .அதனைத் தொடர்ந்து அனைவரும் தீவிரவாதம் ஒழிய வேண்டும் என உறுதிமொழி ஏற்றனர்.