ETV Bharat / state

மை பெட்டிகள் இல்லாததால் தாமதமாக தொடங்கிய வாக்குப்பதிவு!

author img

By

Published : Dec 27, 2019, 11:29 AM IST

ஈரோடு: லக்காபுரம் வாக்குச்சாவடி மையத்தில் வாக்காளர்களின் கையில் வைக்கும் மை இல்லததால் அம்மையத்திலுள்ள நான்கு வாக்குச்சாவடிகளில் பத்து நிமிடம் வரை வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது.

polling-started-late-due-to-lack-of-ink-boxes
polling-started-late-due-to-lack-of-ink-boxes

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட லக்காபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வாக்காளர்களின் கைகளில் வைக்கும் மை இல்லாததால் பத்து நிமிடம் வரை வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது. உள்ளாட்சி தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி, கோபி, தாளவாடி, டி.என். பாளையம், நம்பியூர் ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறுகிறது.

மொத்தம் 874 பதவியிடங்களுக்கு நடைபெறும் இத்தேர்தலில் 2,760 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மொத்தம் 657 வாக்குசாவடிகளில் 70 வாக்குசாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுவருகிறது.

மை பெட்டிகள் இல்லாததால் காலதாமதமாக தொடங்கிய வாக்குப்பதிவு

தேர்தல் பணிகளில் 4,645 அரசு அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். இரண்டு ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், லக்காபுரம் வாக்குப்பதிவு மையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் ஆய்வு மேற்கொண்டார்.

இதையும் படிங்க...

உள்ளாட்சித் தேர்தல் - அமமுக வேட்பாளருக்கு அதிமுக வேட்பாளர் கொலை மிரட்டல்

Intro:ஈரோடு ஆனந்த்
டிச27

மை பெட்டிகள் இல்லாததால் காலதாமதமாக தொடங்கிய வாக்குப்பதிவு!

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட லக்காபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வாக்கினை பதிவு செய்யும் மை பெட்டிகள் இல்லாததால் பத்து நிமிடம் வாக்குப்பதிவு கால தாமதமாக தொடங்கியது.

ஈரோடு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. முதற்கட்டமாக ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி, கோபி, தாளவா டி,டி.என் பாளையம் மற்றும் நம்பியூர் உள்ளிட்ட 7 ஊராட்சி ஒன்றியங்களில் தேர்தல் நடைபெறுகிறது.

874 பதவியிடங்களுக்கு நடைபெறும் தேர்தலில் 2760 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மொத்தம் 657 வாக்குசாவடிகளில் 70 வாக்குசாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தல் பணிகளில் 4645 அரசு அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.Body:வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் தங்களது வாக்கினை பதிவு செய்வதற்கான மை பெட்டிகள் இல்லாததால் லக்காபுரம் வாக்கு மையத்தில் உள்ள நான்கு வாக்குச்சாவடியில் 10நிமிடம் வாக்குப்பதிவு காலதாமதமாக தொடங்கியது.

Conclusion:லக்காபுரம் மையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கணேசன் ஆய்வு செய்தார்.

பேட்டி1.-குமரகுருபரன் லக்காபுரம்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.