ETV Bharat / state

ரூ.500 ஆக உயர்ந்த அபராத கட்டணம் - வெளியே நடமாடத் தயங்கிய மக்கள் - full day curfew

ஊரடங்கு நாளில் தேவையின்றி வெளியே வரும் நபருக்கு 500 ரூபாய் அபராதம் விதித்ததால், மக்கள் வெளியே வருவதைத் தவித்தனர்.

அபராதம் கட்டணம் உயர்வு
அபராதம் கட்டணம் உயர்வு
author img

By

Published : Jan 16, 2022, 10:41 PM IST

தமிழ்நாட்டில் கரோனா பரவலைத் தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கினை அமல்படுத்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

இதனிடையே இன்று (ஜனவரி 16) முகக்கவசம் மற்றும் அனுமதியின்றி சுற்றிய நபர்கள் மீது ரூ.500 அபராதம் விதிப்பதாக அரசு அறிவித்ததையடுத்து, மக்கள் வெளியே வருவதும் முற்றிலும் குறைந்தது.

அந்தவகையில் சத்தியமங்கலம், மைசூர் தேசிய நெடுஞ்சாலை வெறிச்சோடி காணப்பட்டது. மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த சத்தியமங்கலம் காவலர்கள் 4 இடங்களில் முகாமிட்டுக் கண்காணித்தனர்.

இதையும் படிங்க: ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு - காணும் பொங்கலில் வெறிச்சோடிய காஞ்சிபுர சாலைகள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.