ETV Bharat / state

39 திமுக எம்.பி.க்களால் 39 பைசாவுக்கும் பிரயோஜன் இல்லை: அமைச்சர் கருப்பண்ணன் - 39 திமுக எம்பிகளால் 39 பைசாவுக்கு பிரயோஜன் இல்லை

ஈரோடு: 39 திமுக எம்பிக்களால் 39 பைசாவுக்கும் பிரயேஜன் இல்லை என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.

Minister Karuppanan speech
Minister Karuppanan speech
author img

By

Published : Feb 27, 2020, 5:56 AM IST

ஈரோடு சத்தியமங்கலத்தில் அதிமுகவின் மூன்றாண்டுகள் ஆட்சி சாதனை பொதுக்கூட்டத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் பங்கேற்று பேசினார். அப்போது மக்களவைத் தேர்தலில் பொய் சொல்லி திமுகவினர் வாக்கு சேகரித்து வெற்றிப் பெற்றனர் என தெரிவித்தார். மேலும் 39 திமுக எம்பிகளால் 39 பைசாவுக்கும் பிரயேஜன் இல்லை என திமுகவை வசைபாடினர்.

இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், “டெல்லி சென்ற திமுக எம்பிகளால் என்ன செய்ய முடிந்தது. முதலமைச்சர் எடப்பாடி டெல்லி சென்று மூவாயிரம் கோடி வாங்கி வந்து நலத்திட்ட உதவிகள் செய்துள்ளார். இதன் மூலம் சாலை வசதி, குடிநீர் நலத்திட்ட உதவி என மக்களுக்கு நலத்திட்டங்களை செய்யமுடிந்தது.

39 திமுக எம்பிகளால் 39 பைசாவுக்கும் பிரயோஜன் இல்லை: அமைச்சர் கருப்பண்ணன் பேச்சு

இதுவே திமுகவினராக இருந்தால் செலவு கணக்கு எழுதி மொத்த பணத்தையும் அவர்களே எடுத்துக்கொள்வார்கள். உலக பணக்கார வரிசையில் திமுக ஸ்டாலின் குடும்பம் உள்ளது. அதிமுக ஆட்சியில் இலவச வீட்டுமனை பட்டா என அனைத்தும் வழங்கப்பட்டுள்ளது. ஆகவே அதிமுகவை மக்கள் ஆதரிக்க வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: 'கரிகாலச் சோழனுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமிதான்' - ஆர்.பி. உதயகுமார் புகழ்மாலை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.