ETV Bharat / state

மேட்டுப்பாளையம் சம்பவத்திற்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்! - ஈரோடு

ஈரோடு : மேட்டுப்பாளையம் சம்பவத்திற்கு நீதி கேட்டு தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

mettupalayam protest
mettupalayam protest
author img

By

Published : Dec 3, 2019, 8:05 PM IST

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியாகினர். இது தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து நியாயம் கேட்க சென்ற அருந்ததியர் சமுதாய தலைவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியதை கண்டித்தும், தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை.திருவள்ளுவன், திராவிடர் தமிழர் கட்சி தலைவர் வழக்கறிஞர் வெண்மணி, சமத்துவ கழகச் செயலாளர் வழக்கறிஞர் கார்கி உள்ளிட்ட 50 பேர் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் அருந்ததியர் இளைஞர் பேரவை சார்பில் தடையை மீறி ஈரோடு பழைய ரயில் நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் நடைபெற்றது.

மேட்டுப்பாளையம் சம்பவத்திற்கு நீதி கேட்டு தடையை மீறி ஆர்ப்பாட்டம்

மேலும், சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியான குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதியும், அரசு வேலையும் வழங்க வேண்டும் என தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட 10 க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதையும் படிங்க:

லாரி மீது கார் மோதி நான்கு பேர் உயிரிழப்பு!

Intro:ஈரோடு ஆனந்த்
டிச03

மேட்டுப்பாளையம் சம்பவத்திற்கு நீதி கேட்டு தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் கைது!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியான குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவராண நிதி மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் என தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட 10 க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியாயினர். இது அனைவரது மத்தியிலும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து நியாயம் கேட்க சென்ற அருந்ததியர் சமுதாய தலைவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியதை கண்டித்தும் தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை.திருவள்ளுவன்,
திராவிடர் தமிழர் கட்சி தலைவர் வழக்கறிஞர் வெண்மணி,
சமத்துவ கழகச் செயலாளர் வழக்குரைஞர் கார்கி உள்ளிட்ட 50 பேரை கைது செய்யப்பட்டதை கண்டித்தும் அருந்ததியர் இளைஞர் பேரவை தலைவர் வடிவேல் ராமன் தலைமையில் தடையை மீறி ஈரோடு பழைய ரயில் நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

Body:மேலும் உயிரிழந்த17 பேர் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவராண நிதி மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து முழக்கமிட்டனர்.
Conclusion:காவல்துறையினரை திசைதிருப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட 10 க்கும் மேற்பட்டோரை, காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பேட்டி : வடிவேல் ராமன் - அருந்ததியர் இளைஞர் பேரவை தலைவர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.