ETV Bharat / state

தலைக்கவசம் அணியாததால் விபத்தில் இளைஞர் சாவு

ஈரோடு: புன்செய் புளியம்பட்டியைச் சேர்ந்த இளைஞர் சாலை விபத்தில்  பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்தில் பலியான சஞ்செய்
author img

By

Published : Jun 17, 2019, 11:51 AM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புன்செய் புளியம்பட்டி அருகே உள்ள கரூர்காரர் தோட்டத்தைச் சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மகன் சஞ்செய் (25).

சஞ்செய் நேற்றிவு இருசக்கர வாகனத்தில் புன்செய் புளியம்பட்டியிலிருந்த சத்தியமங்கலம் நோக்கி சென்றுகொண்டிருந்தார். அப்போது புதுரோடு என்ற இடத்தில் எதிர்பாராதவிதமாக எதிரே வந்த கார் மோதியதில் சஞ்செய் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து புன்செய் புளியம்பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர். தலையைத் தவிர வேறு எங்கும் காயம் ஏற்படாததால் தலைக்கவசம் அணிந்திருந்தால் அவர் உயிர்பிழைத்திருக்கலாம் என காவல் துறையினர் தெரிவித்தனர்.

Intro:D.சாம்ராஜ்,
செய்தியாளர், சத்தியமங்கலம்
88257 02216,94438 96939Body:தலைக்கவசம் அணியாமல் தலையில் அடிப்படடு இளைஞர் சாவு

சத்தியமங்கலம் அடுத்த புன்செய் புளியம்பட்டி கரூர் காரர் தோட்டத்தைச் சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மகன் சஞ்செய்(25). இவர் இரு சக்கர வாகனத்தில் நேற்றிவு புன்செய் புளியம்பட்டியில் இருந்த சத்தியமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். புதுரோடு என்ற இடத்தில் எதிரே வந்த கார் மோதியதில் சன்செய் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார். தலை தவிர வேறு எந்த காயமும் ஏற்படாததால் தலைக்கவசம் அணிந்திருந்தால் அவர் காப்பற்றிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து புன்செய் புளியம்பட்டிபோலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.