ETV Bharat / state

கடம்பூர் மலைப்பாதையில் கவிழ்ந்த லாரி: போக்குவரத்து பாதிப்பு!

ஈரோடு: கடம்பூர் மலைப்பாதையில் மரவள்ளி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துகுள்ளானது.

கடம்பூர் மலைப்பாதையில் கவிழ்ந்த லாரி: போக்குவரத்து பாதிப்பு!
author img

By

Published : Apr 22, 2019, 11:47 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் உள்ள கடம்பூர் மலைப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் மரவள்ளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.தற்போது விவசாயிகள் மரவள்ளி கிழங்கை அறுவடை செய்து லாரிகள் மூலம் சேலம், தருமபுரி ஆகிய இடங்களுக்கு அனுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், மரவள்ளி பாரம் ஏற்றிய லாரி, கடம்பூர் மலைப்பாதை வழியாக சத்தியமங்கலம் நோக்கி சென்றுள்ளது. அப்போது லாரியின் முன்பக்க டயர் பஞ்சர் ஆனதால் லாரி கிழக்குப்புறமாக சாய்ந்தது. அதில் இருந்த மரவள்ளிக்கிழங்குகளும் சரிந்தன.

இதனால் கடம்பூர் சத்தியமங்கலம் இடையே ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்தில் ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பினார்.

கடம்பூர் மலைப்பாதையில் மரவள்ளி பாரம் ஏற்றிய லாரி கவிழ்ந்து விபத்து :  போக்குவரத்து பாதிப்பு

டி.சாம்ராஜ்

சத்தியமங்கலம்

94438 96939,88257 02216

22.04.2019

TN_ERD_SATHY_01_22_LORRY_ABSET_VIS_TN10009

(VISUAL FTP இல் உள்ளது)

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூர் மலைப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் மரவள்ளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது விவசாயிகள் மரவள்ளி கிழங்கை அறுவடை செய்து லாரிகள் மூலம் சேலம், தருமபுரி ஆகிய இடங்களுக்கு அனுப்பி வருகின்றனர். இந்நிலையில், கடம்பூர் மரவள்ளி பாரம் ஏற்றிய லாரிகடம்பூர் மலைப்பாதை வழியாக சத்தியமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. மல்லியம்மன் கோவில் அருகே லாரியின் முன்பக்க டயர் பஞ்சர் ஆனதால் லாரி கிழக்குப்புறமாக சாய்ந்தது. அதில் இருந்த மரவள்ளிக்கிழங்கும் சரிந்தன. இதனால் கடம்பூர் சத்தியமங்கலம் இடையே ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்தில் ஓட்டுநர் காயமின்றி உயிர்த்தப்பினரார். வாகனங்கள் மலைப்பாதையில் வரிசையான அணிவகுத்து நின்றன. அங்கு வந்த போலீசார் மீட்பு வாகனம் மூலம் சற்று நகர்த்தி சாலையில் சிறு வாகனங்கள் செல்லும் வகையில் போக்குவரத்து ஏற்படுத்தினர். அதிக பாரம் காரணமாக லாரி விபத்துக்குள்ளானதாக போலீசார் தெரிவித்தனர்.

TN_ERD_SATHY_01_22_LORRY_ABSET_VIS_TN10009
(VISUAL FTP இல் உள்ளது)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.