ETV Bharat / state

கொடிவேரி அணை நீரில் மூழ்கி 2 மாணவர்கள் பலி - ஈரோடு கொடிவேரி அணையில் குளிக்க தடை

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் கொடிவேரி அணையில் குளித்த இரண்டு மாணவர்கள் தடுப்பணையில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

two students died
author img

By

Published : Nov 24, 2019, 9:03 PM IST

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து திறக்கப்பட்ட உபரி நீரால் கோபிசெட்டிபாளையம் அடுத்த கொடிவேரி அணைப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாகச் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் கடந்த 9ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டிருந்தது.

மழை பொழிவு குறைந்ததால் பவானிசாகர் அணையிலிருந்து பவானி ஆற்றில் திறக்கப்பட்ட உபரிநீர் நிறுத்தப்பட்டது. இதையடுத்து கொடுவேரி தடுப்பணை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும் பரிசல் இயக்கவும் ஒன்பது நாட்களுக்குப் பிறகு இன்று பொதுப்பணித் துறை அனுமதியளித்து.

குன்னூர் வண்ணாரப்பேட்டை பகுதியைச்சேர்ந்தச் சேர்ந்தவர்கள் குடும்பத்தினருடன் கொடிவேரி அணைக்குச் சுற்றுலா சென்றனர். அணையில் தண்ணீர் கொட்டியபடி பாய்ந்து சென்று கொண்டிருந்ததைக் கண்ட அனைவரும் அணையில் இறங்கிக் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது மாணவர் சுதீஷ்(15), விக்னேஷ்(18) ஆகியோர் ஆழமான பகுதிக்குச் சென்றதாகத் தெரிகிறது. இதில் அவர் தண்ணீரில் மூழ்கித் தத்தளித்தார்.

கொடிவேரி அணை நீரில் மூழ்கி 2 மாணவர்கள் பலி

இதுகுறித்து தகவலறிந்த வந்த சத்தியமங்கலம் தீயணைப்புத் துறையினர் இரண்டு மணி நேரத்தேடலுக்குப் பிறகு மாணவர்களைச் சடலமாக மீட்கப்பட்டனர். மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்ததையடுத்து மீண்டும் கொடுவேரி அணை அருவியில் குளிக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை தடை விதித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதையும் படிக்க: லாரி மீது புல்லட் மோதி தந்தை, மகன் உயிரிழப்பு!

Intro:Body:tn_erd_02_sathy_kodeivery_vis_tn10009

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணை அருவியில் 9 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்கவும் பரிசல் பயணம் மேற்கொள்ளவும் பொதுப்பணித்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். பவானிசாகர் அணையிலிருந்து திறக்கப்பட்ட உபரி நீரால் கொடிவேரி அணைப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்கவும் பரிசல் பயணம் மேற்கொள்ளவும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

மழை பெழிவு குறைந்துள்ளதால் பவானிசாகர் அணைக்கு வரும் நீரில் அளவும் குறைந்ததது. இதனால் பவானிசாகர் அணையிலிருந்து பவானி ஆற்றில் திறக்கப்பட்ட உபரிநீர் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கொடிவேரி தடுப்பணை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும் பரிசல் பயணம் மேற்கொள்ளவும் 9 நாட்களுக்கு பிறகு பொதுப்பணித்துறையினர் அனுமதியளித்துள்ளனர். இன்று ஞாயிறு விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகளவு இருந்துவந்த நிலையில் அருவியில் குளிக்க தடை விதித்திருந்த காரணத்தினால் இன்றும் தடை நீடிக்கும் என்ற எண்ணத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை மிகக்குறைவாகவே காணப்பட்டது. இருப்பினும் குறைந்தளவே வந்திருந்த சுற்றுலா பயணிகள் அருவியில் ஆனந்த குளியல் போட்டும் குழந்தைகளுடன் தண்ணீரில் விளையாடியும் பரிசல் பயணம் மேற்கொண்டும் மகிழ்ச்சியுற்றனர். கடத்தூர் பங்களாபுதூர் ஆகிய காவல் நிலையத்தின் சார்பில் அருவின் இருபுறங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு கண்காணிப்பட்டுவருகிறது. வரும் நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்…
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.