ETV Bharat / state

காவலன் செயலியை எல்லா நேரங்களிலும் பயன்படுத்தலாம் - காவல் துணை கண்காணிப்பாளர்

author img

By

Published : Dec 13, 2019, 2:54 PM IST

ஈரோடு: காவலன் செயலியை பெண்கள் எல்லா நேரங்களிலும் பயன்படுத்தலாம் என சத்தியமங்கலம் காவல் துணை கண்காணிப்பாளர் சுப்பையா தெரிவித்தார்.

kavalan app demo
kavalan app demo

தமிழ்நாடு காவல்துறை சார்பில் பெண்கள் ஆபத்து, அவசர காலங்களில் தங்களை தற்காத்துகொள்ளவும், தங்கள் இருக்குமிடத்தை காவல்துறைக்கு தெரியப்படுத்தவும் காவலன் என்னும் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

காவல் துணை கண்காணிப்பாளர் சுப்பையா

இச்செயலி குறித்த விளக்கம் தமிழ்நாடு முழுவதும் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் சத்தியமங்கலம் காவல் கோட்டத்தில் அரசு கலைக்கல்லூரி மாணவியர்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. அதில் காவலன் செயலி பயன்பாடு குறித்து மாணவியரின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

அண்மையில் தெலுங்கான மாநிலத்தில் பெண் கால்நடைமருத்துவர் எரித்து கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து பெண்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு கருத்தரங்கம் மூலம் பெண்கள் காவலன் செயலியை படுத்துவதுமட்டுமின்றி பிற பெண்களுக்கும் தங்கள் பெண் குழந்தைகளுக்கும் காவலன் செயலின் பயன்பாட்டின் அவசியத்தை உணர்த்த வேண்டும்.

மேலும் எல்லா நேரங்களிலும் காவலன் செயலியை பயன்படுத்தி பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என சத்தியமங்கலம் காவல் துணை கண்காணிப்பாளர் சுப்பையா தெரிவித்தார்.

Intro:Body:tn_erd_01_sathy_kavalan_app_vis_tn10009

அவசர காலங்களில் காவலன் செயலி பயன்பாடு:
கல்லூரி மாணவியருக்கு காவலன் செயலி செயல்விளக்கம்

சத்தியமங்கலத்தில் காவல்துறை சார்பில் அவரச காலங்களில் பெண்கள் பாதுகாப்புக்கு தங்கள் செல்போனில் காவலன் செயலி பயன்படுத்துவது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு கருதி தமிழக காவல்துறை சார்பில் காவலன் செயலி தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இது குறித்து அனைத்து தரப்பு பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு சத்தியமங்கலம் காவல் கோட்டத்தில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி காவலன் செயலியை பதிவிறக்கும் செய்து தங்கள் செல்போனில் அவசர காலங்களில் போலீசாருக்கு தகவல் தெரிவித்து தங்களை காத்துக்கொள்வதற்கு எப்படி என்பது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. சத்தியமங்கலம் அரசு கலைக் கல்லூரியில் வியாழக்கிழமை நடந்த விழாவில் கல்லூரி மாணவியர்கள் பங்கேற்றனர். காவலன் செயலி பயன்பாடு குறித்து மாணவியரின் கேள்விக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. அண்மையில் தெலுங்கான மாநிலத்தில் பெண் கால்நடைமருத்துவர் எரித்து கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து பெண்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு கருத்தரங்கம் மூலம் பெண்கள் காவலன் செயலியை படுத்துவதுமட்டுமின்றி பிற பெண்களுக்கும் தங்கள் பெண் குழந்தைகளுக்கும் காவலன் செயலின் பயன்பாட்டின் அவசியத்தை உணர்த்த வேண்டும் மேலும் எந்த நேரத்திலும் காவலன் செயலியை பயன்படுத்தி பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என சத்தியமங்கலம் காவலம் துணை கண்காணிப்பாளர் சுப்பையா தெரிவித்தார். இதில் கலந்து கொண்ட மாணவிகள் காவலன் செயலியை ஆர்வத்துடன் பதிவிறக்கம் செய்து கொண்டனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.