ETV Bharat / state

பொள்ளாச்சி விவகாரத்தில் நீதி வேண்டி தீக்குளிக்க முயற்சி...! - போரட்டம்

ஈரோடு: பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய கோரி திமுக மகளிரணியை  சேர்ந்த பெண்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

1
author img

By

Published : Mar 15, 2019, 7:52 PM IST

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம்பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வீடியோ வெளியிட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்து விசாரித்துவருகின்றனர். இச்சம்பவத்திற்கு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திமுக மகளிரணி சார்பில் பொள்ளாச்சியில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க கோரி மனு அளிக்கப்பட்டது.

இதில் திமுக இலக்கிய அணி இணை அமைப்பாளர் வீரமணி என்பவர் பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் விவகாரத்தில் நீதி கிடைக்க கோரி தலையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

அங்கிருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி விசாரணைக்காக அழைத்துச் சென்றனர் இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

video

ஈரோடு 15.03.2019
சதாசிவம்

பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய கோரி திமுக மகளிரணியை  சேர்ந்த பெண்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்..அப்போது பெண் நிர்வாகி ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது...                                                                  

பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமையை கண்டித்து மாநிலம் முழுவதும் மாணவர்கள் அமைப்பினர் அரசியல் கட்சியினர் உட்பட ஏராளமானோர் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர் இதனைத் தொடர்ந்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திமுக மகளிரணி சார்பில் பொள்ளாச்சியில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க கோரி மனு அளிக்கப்பட்டது.. இந்நிலையில் திமுக இலக்கிய அணி இணை அமைப்பாளர் வீரமணி என்பவர் பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் விவகாரத்தில் நீதி கிடைக்க கோரி தலையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார் அப்போது போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரணைக்காக அழைத்துச் சென்றனர் இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது...

Visual send mojo app
File name: TN_ERD_03_15_DMK_PETITION_VISUAL_7204339
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.