ETV Bharat / state

காலாண்டுத் தேர்வு குறித்து வரும் தகவல்கள் தவறு - அமைச்சர் செங்கோட்டையன்

author img

By

Published : Sep 17, 2019, 6:30 PM IST

சென்னை: காலாண்டுத் தேர்வு குறித்து வரும் தகவல்கள் தவறு என்றும், பழைய நிலையே நீடிக்கும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பொலவக்காளிபாளையத்தில் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் புதிய கட்டடத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் திறந்துவைத்தனர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “தமிழ்நாட்டிலேயே கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய கடனை 99.47 விழுக்காட்டினரிடமிருந்து குறிப்பிட்ட காலத்தில் திருப்பி வாங்கிய வரலாறு ஈரோடு மாவட்ட கூட்டுறவு சங்கத்திற்கு உண்டு. அனைவருக்கும் கல்வி என்ற அடிப்படையில் மத்திய அரசு 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை கொண்டுவந்துள்ளது. இதற்கு மூன்றாண்டு காலம் விதிவிலக்கு கோரப்பட்டுள்ளது. அதுவரை இதேநிலை நீடிக்கும்.

செய்தியாளர்களை சந்திக்கும் அமைச்சர் செங்கோட்டையன்

காலாண்டுத் தேர்வு குறித்து வரும் தகவல்கள் அனைத்தும் தவறு. வதந்திகளை யாரும் நம்பவேண்டாம். அரசு தற்போது கடைப்பிடித்து வரும் பழைய நிலையே நீடிக்கும். சமூக வலைதளங்களில் வரும் தகவல்களை பொருட்படுத்த வேண்டாம். அரசு அறிக்கை வெளிட்டால் மட்டுமே அது உண்மையாக இருக்கும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இரு மொழிக்கொள்கைதான் கடைபிக்கப்படும் என்று அமைச்சரவையிலும் முடிவெடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

Intro:Body:காலாண்டுத்தேர்வு குறித்து வரும் தகவல்கள் தவறு .பழைய நிலையே நீடிக்கும். சமூக வளைதலங்ளில் பரவும் தகவல்களை யாரும் நம்பவேண்டாம்: அமைச்சர் செங்கோட்டையன்

tn_erd_05_sathy_education_minister_vis_tn10009
tn_erd_05a_sathy_education_minister_byte_tn10009

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பொலவக்காளிபாளையத்தில் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட தொடக்கவேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் புதிய கட்டிடத்தை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் ரிப்பன் வெட்டியும் குத்துவிளக்கேற்றியும் திறந்துவைத்தனர். அதனை தொடந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்…
ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே பொலவக்காளிபாளையத்தில் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் புணரமைக்கப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கக்கட்டிடத்தை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே சி.கருப்பணன் ஆகியோர் ரிப்பன் வெட்டியும் குத்துவிளக்கேற்றியும் திறந்து வைத்தனர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன் கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய கடனை தமிழ்நாட்டிலேயே 99.47 சதவிகிதத்தினரிடம் குறிப்பிட்ட காலத்தில் திருப்பி வாங்கிய வரலாறு ஈரோடு மாட்ட கூட்டுறவு சங்கத்திற்கு உண்டு. ஆசிரியர் தகுதி தேர்வுக்கு நுழைவுச்சீட்டு கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டிற்கு பதிலளித்த அமைச்சர் தற்போது வழக்கு மன்றத்தில் வழக்கு உள்ளது அது முடிந்தவுடன் தேர்வு எழுத வாய்ப்புகள் வழக்கப்படும். சிறப்பாசிரியர் காலிப்பணியிடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும் அனைவருக்கும் கல்வி என்ற அடிப்படையில் மத்திய அரசு 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை கொண்டுவந்துள்ளது. மூன்றாண்டு காலம் விதி விலக்கு கோரப்பட்டுள்ளது அதுவரை இதேநிலை நீடிக்கும். மாணவர்களின் திறன் மேம்பாடுகளை மேம்படுதியதற்கு பிறகு அது குறித்து பரிசீலனை செய்யப்படும். காலாண்டுத்தேர்வு குறித்து வரும் தகவல்கள் தவறு பழைய நிலையே நீடிக்கும். சமூக வளைதலங்ளில் பரவும் தகவல்களை யாரும் நம்பவேண்டாம். அரசு அறிக்கை வெளிட்டால் மட்டுமே அது உண்மையாக இருக்கும். மத்திய அமைச்சர் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்ற கருத்துக்கு தமிகழத்தை பொருத்தவரை இரு மொழிக்கொள்கை தான் கடைபிக்கப்படும் அமைச்சரவையிலும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.