ETV Bharat / state

திம்பம் மலைப்பாதையில் அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து - திம்பம்

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதையில் அரசு பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் மூன்று பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

திம்பம் மலைப்பாதையில் அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து
author img

By

Published : Apr 1, 2019, 7:50 PM IST

சத்தியமங்கலம்தாளவாடி மலைப்பகுதியில் இருந்து சுமார் 50 பயணிகளை ஏற்றி கொண்டு அரசு பேருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு ஈரோடுநோக்கி சென்று கொண்டிருந்தது. அரசு பேருந்தை ஓட்டுநர் சரவணகுமார் ஓட்டினார். நடத்துனர் லட்சுமண குமார் உடன் இருந்தார்.

இந்த பேருந்து பத்தாவது கொண்டை ஊசி வளைவில் திரும்பும் போது எதிரே வேகமாக வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக பேருந்தின் முன்பகுதி லாரியின் பக்கவாட்டின் மீது மோதியது.

இதில் பேருந்தின்முன்பக்க கண்ணாடி முழுவதுமாக உடைந்து நொறுங்கி விழுந்தது. இந்த விபத்தில்பேருந்தின் முன்பகுதியில் அமர்ந்திருந்த பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து ஆசனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திம்பம் மலைப்பாதையில் அரசு பேருந்து மீது லாரி மீதி விபத்து 

PHOTO: 
TN_ERD_SATHY_01_04_BUS_ACCIDENT_SCRIPT_TN10009  

சத்தியமங்கலம், ஏப் 1: திம்பம் மலைப்பாதையில் அரசு பேருந்தும் லாரியும் மோதிக் கொண்டதில் மூன்று பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

சத்தியமங்கலம்  தாளவாடி மலைப்பகுதியில் இருந்து சுமார் 50 பயணிகளை ஏற்றி கொண்டு அரசு பேருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு ஈரோடு  நோக்கி சென்று கொண்டிருந்தது. அரசு பேருந்தை ஓட்டுநர் சரவணகுமார் ஓட்டினார். கண்டக்டர் லட்சுமண குமார் உடன் இருந்தார். அரசு பேருந்து பத்தாவது கொண்டை ஊசி வளைவில் திரும்பும் போது எதிரே வேகமாக வந்த லாரி ஒன்று கொண்டை ஊசி வளைவில் திரும்ப முற்பட்டதால் பேருந்தின் முன்பகுதி லாரியின் பக்கவாட்டில் மோதியது. இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி முழுவதுமாக உடைந்து நொறுங்கி விழுந்தது.  இந்த கண்ணாடி உடைந்து விழுந்ததில் பேருந்தின் முன் பகுதியில் அமர்ந்திருந்த பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து ஆசனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.