ETV Bharat / state

அதிமுக கூட்டணி பலமான கூட்டணி - ஜி கே வாசன்

author img

By

Published : Apr 2, 2021, 3:25 PM IST

ஈரோடு : அதிமுக அமைத்துள்ள கூட்டணி பலமான கூட்டணி என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி கே வாசன் தெரிவித்துள்ளார்.

gk-vasan-campaign-in-erode
gk-vasan-campaign-in-erode

ஈரோடு கிழக்கு தொகுதியின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் எம் யுவராஜாவை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் ஜிகே வாசன் பரப்புரையை மேற்கொண்டார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், ”அதிமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அதிமுகவின் தேர்தல் அறிக்கையை மக்கள் நம்புகிறார்கள்.

திமுகவின் தேர்தல் அறிக்கை மண் குதிரை. பெட்ரோல் டீசல் விலையேற்றம் தற்காலிகமானது. அது படிப்படியாக குறைந்து கொண்டிருக்கிறது.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி கே வாசன்
ஆயில் நிறுவனங்களுடன் கலந்து பேசி விலையேற்றத்தை குறைக்க பெட்ரோலியத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தேர்தலுக்கான விலை குறைப்பு அல்ல. அதிமுகவில் அமைந்துள்ள கூட்டணி பலமான கூட்டணி” எனக் கூறினார்.

இதையும் படிங்க: அண்ணா சிலைக்கு தீ வைப்பு: தலைவர்கள் கண்டனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.