ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திலுள்ள உட்கோட்ட காவல்துறை சார்பில் பட்டாசுக்கடை நடத்துவதற்கான உரிமம் பெறப்பட்டு நேற்று சத்தியமங்கலம் டிஎஸ்பி அலுவலகம் அருகே கடைகள் திறக்கப்பட்டது.
இதில் ஒரு கடையை சத்தியமங்கலம் டிஎஸ்பி சுப்பையா திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். இதில் காவல்துறையினர் மட்டுமின்றி பொதுமக்களும் பட்டாசுகளை வாங்கிக்கொள்ளலாம் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கொடுக்காத பணத்தை கொள்ளையடித்த கும்பல்! - சினிமா பாணியில் சுவாரஸ்ய நிகழ்வு