ETV Bharat / state

யானையால் டிராக்டர் கவிழ்ந்து விவசாயி உயிரிழப்பு! - விபத்து

ஈரோடு: சாலையோரத்தில் நிற்று கொண்டிருந்த யானையை பார்த்து ஓட்டுநர் மிரண்டதில், கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் விபத்துக்குள்ளானதில் விவசாயி உயிரிழந்தார்.

Tractor
author img

By

Published : May 13, 2019, 12:58 PM IST

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பகுதியை அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். 19 வயதான இவர் விவசாயம் செய்து வருகிறார். தனது நண்பர் நாச்சிமுத்துவுடன் சாலட்டி கிராமத்தில் விவசாய வேலை முடித்துவிட்டு சக்திவேல் டிராக்டரில் வீடு திரும்பியுள்ளார். டிராக்டரை நாச்சிமுத்து ஓட்டினார். இருட்டிபாளையம் அருகே வந்தபோது, சாலையோரத்தில் காட்டுயானை ஒன்று நின்றுள்ளது.

யானையை பார்த்தவுடன் பயத்தில் நாச்சிமுத்து மிரண்டுள்ளார். இதனால் டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து பக்கவாட்டில் கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த சக்திவேல் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த நாச்சிமுத்து உடனடியாக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதன்பின்னர், சாலையோரம் முகாமிட்ட யானையை வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டினர். வனவிலங்குகள் நடமாடும் பகுதியில் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

கடம்பூர் அருகே யானை பார்த்து மிரட்டு டிராக்டர் கவிழ்ந்து  தொழிலாளி சாவு: மற்றொரு தொழிலாளி காயம்

--
;டி.சாம்ராஜ்,
செய்தியாளர்
சத்தியமங்கலம்
94438 96939, 88257 02216

TN_ERD_SATHY_02_13_TRACTOR_ELEPHANT_PHOTO_TN10009
(Visual  FTP இல் உள்ளது)

கடம்பூர் அருகே யானையை பார்த்து மிரண்டதில் கட்டுப்பாட்டை இழந்து  டிராக்டர் கவிழ்ந்து  தொழிலாளி சாவு

சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியைச் சேர்ந்தவர்  சக்திவேல்.(19). இவரது நண்பர் நாச்சிமுத்து ,டிராக்டர் ஓட்டுநர். இவர்கள் சாலட்டி கிராமத்தில் விவசாயப்பணிக்கு டிராக்டரில் சென்றுவிட்டு வீடு திரும்பினர். டிராக்டரை நாச்சிமுத்து ஓட்டி வந்தார். இருட்டிபாளையம் என்ற இடத்தில் காட்டுயானை நின்று கொண்டிருந்தது. சாலையோரம ்திரும்பும்போது யானைபார்த்து மிரண்டுபோன நாச்சிமுத்து கட்டுப்பாட்டை இழந்ததால் பக்கவாட்டு சரிவில்  டிராக்டர்  கவிழ்ந்து விபத்துக்குள்ளானது..இதில் பலத்த காயமடைந்த சக்திவேல் சம்பவயிடதிலேயே உயிரிழந்தார்.காயமடைந்த  நாச்சிமுத்து சத்தியமங்கலம் அரசு மருத்துவமனை சேர்க்கப்பட்டார். சாலையோரம் முகாமிட்டுள்ள யானைகளை வன்ததுறையினர காட்டுக்குள் விரட்டினர் வனவிலங்குகள் நடமாடும் பகுதியில் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக  செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.