ETV Bharat / state

காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி உருவபொம்மை எரிப்பு!

ஈரோடு: ஜி.கே.வாசன் மீது காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி வைத்த விமர்சனங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அவரது உருவ பொம்மை எரிக்கப்பட்ட விவகாரம் ஈரோட்டில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

உருவ பொம்மை எரிப்பு
author img

By

Published : May 11, 2019, 8:22 PM IST

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. இந்நிலையில், காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கூட்டணி தொடர்பான முடிவினை விமர்சனம் செய்ததோடு, தமிழ் மாநில காங்கிரஸ் மீண்டும் காங்கிரஸில் எப்போது வேண்டும் என்றாலும் இணையலாம், அதற்காக சத்தியமூர்த்தி பவன் எப்போதும் திறந்தே இருக்கும் என்றும் கூறியிருந்தார்.

கே.எஸ். அழகிரி உருவபொம்மை எரிப்பு

இதற்கு தமிழ் மாநில காங்கிரஸ் தொண்டர்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, ஈரோடு மத்திய மாவட்ட தமாகா இளைஞரணித் தலைவர் ரமேஷ் தலைமையில், காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரியின் கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அவரது உருவபொம்மை தீயிட்டு கொளுத்தப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஈரோடு 11.05.2019
சதாசிவம்
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கூட்டணி குறித்து விமர்சனம் செய்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் அழகிரி உருவ படத்தை எதிர்த்து கண்டத்தை தெரிவித்தனர்... 

நாடாளுமன்ற தேர்தலை  தமிழகத்தில் அதிமுக தலைமையில் பாரதிய ஜனதா கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், பாமக, தேமுதிக, உள்ளிட்ட கட்சிகள் இணைந்து தேர்தலை சந்தித்தனர்.இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் அழகிரி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கூட்டணி தொடர்பான முடிவினை விமர்சனம் செய்ததுடன் தமிழ் மாநில காங்கிரஸ் மீண்டும் காங்கிரஸில் இணைய வேண்டும் இதற்காக சத்தியமூர்த்தி பவன் எப்போதும் திறந்தே இருக்கும் என்று அன்மையில் வேண்டுகோள் விடுத்தார். இதற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தரப்பில் இருந்து கண்டம் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில். ஈரோடு மத்திய மாவட்ட இளைஞர் அணி தலைவர் ரமேஷ் தலைமையில் ஈரோடு அரசு மருத்துவமனை சந்திப்பில் அழகிரி கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அவரது உருவ படத்தை தீயிட்டு கொளரத்தினர்.தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மீது நாகரிகமற்ற முறையில் விமர்சனம் செய்ததை காங்கிரஸ் கட்சியின் தலைமை கண்டிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்..

Visual send ftp
File name:TN_ERD_01_11_THAMAKA_PROTEST_VISUAL_7204339
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.