ETV Bharat / state

தனியார் விடுதியில் வருமானவரித்துறையினர் சோதனை - it ride

ஈரோடு: தனியார் விடுதியில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில்  வருமானவரித்துறையினர் ஆவணங்கள் சிலவற்றை பறிமுதல் செய்தனர்.

வருமானவரித்துறையினர் சோதனை
author img

By

Published : Apr 15, 2019, 8:17 AM IST

ஈரோடு நகர் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் வாக்காளர்களுக்கு வழங்க அதிமுகவினர் பணம் பதுக்கி வைத்திருப்பதாக வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் வருமான வரித்துறை உதவி ஆணையர் பாரதி தலைமையில் ஈரோடு, கோவை, சேலம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 15 பேர் கொண்ட குழுவினர் தங்கும் விடுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

தனியார் விடுதியில் வருமானவரித்துறையினர் சோதனை

அப்போது, விடுதியின் ஒவ்வொரு அறையிலும் சோதனை மேற்கொண்ட வருமான வரித்துறையினர், சுமார் 5 மணி நேரம் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்களை வருமானவரித்துறையினர் கைப்பற்றியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரோடு 14.04.2019
சதாசிவம்

ஈரோட்டில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில்  வருமானவரித்துறையினர் கிளப்மேலஞ்ச் தங்கும் விடுதியில் சோதனை நடத்தினர்..அப்போது ஆவணங்கள் சிலவற்றை வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளனர்...                                                
                                   
ஈரோடு சம்பத் நகரில்  கிளப் மேலஞ்ச் என்ற தனியார் தங்கும் விடுதி மற்றும் உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில்  ஈரோடு அதிமுக பிரமுகர் ஒருவருக்கு சொந்தமான கிளப் செயல்பட்டு வருகிறது. இந்த கிளப்பில் இருந்து அதிமுக தரப்பில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக வருமான வரி துறைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து வருமான வரித்துறை  உதவி ஆணையாளர் பாரதி தலைமையில் ஈரோடு, கோவை, சேலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த  15 பேர் கொண்ட வருமானவரித்துறையினர்  திடீரென கிளப்மேலஞ்ச் தங்கும் விடுதியில்  சோதனையில் ஈடுபட்டனர். விடுதியில் ஒவ்வொரு அறையிலும் சோதனை மேற்கொண்ட  வருமான வரித்துறையினர் கிளப்பில் இருந்த ஆவணங்களை சரிபார்த்தனர். சுமார்  5 மணி நேரம் நடைபெற்ற சோதனையில்  முக்கிய ஆவணங்களை  வருமானவரித்துறையினர் கைப்பற்றினர்...      
Visual send ftp          
  TN_ERD_04_14_IT_RAID_VISUAL_7204339

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.