திமுக கட்சி சாா்பில் போட்டியிட்டு 1996 முதல் 2001ஆம் ஆண்டு வரை கோபிசெட்டிபாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவா் ஜி.பி.வெங்கிடு .
இவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கோவை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (செப்.23) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.