ETV Bharat / state

ஆசனூர் அருகே யானை தாக்கி முதியவர் கவலைக்கிடம்!

ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் சாலையில் யானை தாக்கியதில் நடந்துசென்ற முதியவர் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.

யானை
author img

By

Published : Jul 22, 2019, 11:11 AM IST

சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் சென்டர் தொட்டியைச் சேர்ந்தவர் மாதேவசாமி. இவர் அரேப்பாளையத்திலிருந்து ஆசனூருக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அரேப்பாளையம் வனச்சரக அலுவலக சாலையோரம் நின்றுகொண்டிருந்த காட்டுயானை திடீரென மாதேவசாமியை தாக்கியது.

இதில் பலத்த காயமடைந்த அவரை அவசர ஊர்தி ஊழியர்கள் மீட்டு, சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து ஆசனூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.

Intro:tn_erd_02_sathy_elephant_attack_photo_tn10009Body:tn_erd_02_sathy_elephant_attack_photo_tn10009

ஆசனூர் அருகே யானை தாக்கி முதியவர் கவலைக்கிடம்

சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் சாலையில் நடந்து சென்ற முதியவரை யானை தாக்கியதில் பலத்த காயமடைந்த அவர் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் சென்டர் தொட்டியைச் சேர்ந்தவர் மாதேவசாமி. இவர் அரேப்பாளையத்தில் இருந்து ஆசனூருக்கு நடந்து சென்றால். அப்போது அரேப்பாளையம் வனச்சரக அலுவலகம் சாலையோரம் நின்று கொண்டிருந்த காட்டுயானை, திடீரென மாதேவசாமியை தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த அவரை ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்கு கோவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இச்சம்பவம் குறித்து ஆசனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.