ETV Bharat / state

இருசக்கர வாகனத்தில் சென்றவரிடம் பணம் பறிமுதல்: தேர்தல் பறக்கும்படை அட்டகாசம் - தேர்தல் பறக்கும்படை

ஈரோடு: வங்கியில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட மூன்று லட்சம் ரூபாய்க்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் அலுவலர்கள் அதனை பறிமுதல் செய்தனர்.

erode
author img

By

Published : Apr 3, 2019, 8:25 AM IST

ஈரோடு வஉசி பூங்கா அருகே தேர்தல் பறக்கும்படை அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற தனியார் போக்குவரத்துக் கழக நிறுவன ஊழியர் சஞ்சீவ் குமார் வைத்திருந்த பையில் மூன்று லட்சம் ரூபாய் இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையினர் சஞ்சீவ் குமாரிடம் விசரணை நடத்தியதில் வங்கியில் இருந்து பணம் எடுத்துவந்தார் என்பது தெரியவந்தது. ஆனால் பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் அலுவலர்கள் மூன்று லட்சம் ரூபாயை பறிமுதல் செய்து ஈரோடு மாநகராட்சி தேர்தல் அலுவலர் இளங்கோவிடம் ஒப்படைத்தனர்.

தேர்தல் பறக்கும்படை

ஈரோடு 02.04.19                                                சதாசிவம்                                       
ஈரோடு அருகே வங்கியில் இருந்து எடுத்து செல்லப்பட்ட 3லட்சம் ரூபாய்க்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்...                                                                                               
ஈரோடு வஉசி பூங்கா அருகே தேர்தல் பறக்கும்படை அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்..அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவன ஊழியர் சஞ்சீவ் குமார் வைத்திருந்த பையில் 3லட்சம் ரூபாய் இருந்தது தெரியவந்தது..அப்போது நடத்திய விசாரணையில் சஞ்சீவ்குமார் வங்கியில் இருந்து பணம் எடுத்து வந்தது தெரிய வந்தது..ஆனால் பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் அலுவலர்கள் 3லட்சம் ரூபாயை பறிமுதல் செய்து ஈரோடு மாநகராட்சி ஆணையர் இளங்கோவிடம் ஒப்படைத்தனர்....                                    Visual send ftp..
FILE NAME:TN_ERD_04_02_CASH_RECOVERY_VISUAL_7204339
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.