ETV Bharat / state

தமிழ்நாடு கர்நாடக எல்லையில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை

ஈரோடு: தேர்தல் பறக்கும் படையினரால் தமிழ்நாடு-கர்நாடக எல்லையான தாளவாடி சோதனைச் சாவடியில் ரூ.1.70 லட்சம் பறிமுதல் செய்தனர்.

Thalavadi
author img

By

Published : Mar 27, 2019, 5:53 PM IST

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதையொட்டி, பண விநியோகத்தை தடுப்பதற்கு தேர்தல் நிலைக்குழு தீவிரமாக ஈடுபட்டுவருகிறது.

இந்நிலையில் நீலகிரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதமிழ்நாடு-கர்நாடக மாநில எல்லையான தாளவாடி அருகே அருள்வாடியில் தேர்தல் நிலைக்குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, கர்நாடக பதிவெண் கொண்ட காரை நிறுத்தி தேர்தல் நிலைக்குழுவினர் சோதனை செய்தனர். அதில் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணம் இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து காரில் இருந்தவரிடம் தேர்தல் நிலைக்குழுவினர் விசாரித்தபோது, காரின் உரிமையாளர் சம்பத் கர்நாடக மாநிலம் ஹாசன் கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும், அருள்வாடி பகுதியில் இருந்து தாளவாடி பகுதிக்கு விதை உருளைக் கிழங்கை விற்று அந்த பணத்தை பெற்றுச் செல்வதாக தெரிவித்தார்.

ஆனால் அதற்கான உரிய ஆவணம் இல்லாததால் தேர்தல் நிலைக்குழுவினர் பணத்தை பறிமுதல் செய்தனர்.

D.சாம்ராஜ்

சத்தியமங்கலம்

94438 96939, 88257 02216

27.03.2019

TN_ERD_SATHY_01_27_CASH_SEIZED_VIS_TN10009

(VISUAL FTP இல் உள்ளது) 

தமிழக கர்நாடக எல்லையில் தாளவாடி

பறக்கும்  படையினர்  தீவிர சோதனையில்  ரூ.1.70 லட்சம் பறிமுதல்

தமிழக கர்நாடக எல்லையான தாளவாடியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டபோது உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.1.70 லட்சம் பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்த முறைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளது. நீலகிரி மக்களைத் தொகுதிக்கு உட்பட்ட  இரு மாநிலை எல்லையான தாளவாடி பகுதியில்  கர்நாடக தமிழகம் இடையே பணம் கடத்தலை தடுப்பதற்கு தேர்தல்

பறக்கும் படை அலுவலர்  செல்வன் தலைமையில்  எஸ்.ஜ .நஞ்சுண்டன் கொண்ட குழுவினர் தமிழக கர்நாடக  எல்லை பகுதியான பாரதிபுரம், அருள்வாடி பகுதிலும் அதே போல் தொட்டகாஜனூர், சூசைபுரம்,மெட்டல்வாடி, திகனாரை, மல்லன்குழி, பகுதியில்   தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வரும் கார், பஸ்,வேன் வாகனங்களை சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர்.  அவ்வழியாக வரும் வாகன பதிவெண், செல் நெம்பர் உள்ளிட்ட விபரங்களையும்  சேகரித்து வருகின்றனர். அப்போது தமிழக கர்நாடக எல்லை அருள்வாடி அருகே கர்நாடக பதிவென் கொண்ட கார் நிறுத்தி அதிகாரிகள்  சோதனை செய்தனர் அப்போது அதில் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணம் இருந்தது தெரியவந்தது காரின் உரிமையாளர் சம்பத்  கர்நாடக மாநிலம் ஹாசன் கிராமத்தை சேர்ந்தவர் என்றும் அருக்களவாடி பகுதியில் இருந்து தாளவாடி பகுதிக்கு விதை உருளைக் கிழங்கு பணம் பெற்று செல்வதாக தெரிவித்தார். ஆனால் அதற்கான உரிய ஆவணம் இல்லாததால் அதிகாரிகள்   பணத்தை  பறிமுதல் செய்தனர் பணத்தை சத்தியமங்கலம் வட்டாச்சியர் கார்த்திக்  ஒப்படைத்தனர்.

TN_ERD_SATHY_01_27_CASH_SEIZED_VIS_TN10009

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.