ETV Bharat / state

விவசாயிகள் கோரிக்கை மனு: பதிலளிக்காத அலுவலர்களை கண்டித்த கோட்டாட்சியர் - கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் ஐந்து தாலுக்காவிலிருந்து அனைத்துத்துறை அலுவலர்கள், விவசாயிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
author img

By

Published : Oct 11, 2019, 11:54 PM IST

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் மாதாந்திர குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கோட்டாட்சியர் ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நம்பியூர், சத்தியமங்கலம், தாளவாடி, அந்தியூர், பவானி ஆகிய தாலுக்காக்களிலிருந்து அனைத்துத்துறை அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர். முதலில் கடந்த மாதக்கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதா என அலுவலர்களிடம் கோட்டாட்சியர் கேட்டறிந்தார். நடவடிக்கை எடுக்கபடாத பிரச்னைகள் குறித்து ஆலோனையில் ஈடுபட்டார்.

தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் கோட்டாட்சியரிடம், கொப்பு வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பு, குளங்கள் ஆக்கிரமிப்பு, பாசன வாய்கால்களிலிருந்து விடப்படும் தண்ணீர் பற்றாக்குறை, கடைமடைக்கு தண்ணீர் கொண்டு செல்வதில் உள்ள சிக்கல்கள், குடிமராமத்து பணிகள் செய்யப்படாமல் உள்ள ஏரி குளங்களை தூர் வாருதல் போன்ற ஏராளமான புகார்களை விவசாயிகள் தெரிவித்தனர்.

கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

புகார்கள் அனைத்தையும் உடனடியாக சரிசெய்யவேண்டும் எனவும், குண்டேரிப்பள்ளம் அணையை தூர் வார வனத்துறையினரிடம் ஆலோசனை பெற்று பொதுப்பணித்துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோட்டாட்சியர் உத்தரவிட்டார். மேலும் கடந்த வாரம் விவசாயிகள் அளித்த கோரிக்கை மனுக்களுக்கு பதிலளிக்காத அலுவலர்களையும் கண்டித்தார்.

இதையும் படிங்க: 'நம்ம வீட்டுப் பிள்ளை' மீரா மிதுனின் 'அக்னிச் சிறகுகள்' உடைப்பு!

Intro:Body:tn_erd_03_sathy_farmer_rto_meeting_vis_tn10009

கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ஐந்து தாலுக்காவிலிருந்து அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் என 100க்கும் மேற்பட்டோர்கள் பங்கேற்றனர்

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் ஜெயராமன் தலைமையில் விவசாயிகள் மாதாந்திர குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் கோபிசெட்டிபாளையம் நம்பியூர் சத்தியமங்கலம் தாளவாடி அந்தியூர் பவானி ஆகிய தாலுக்காக்களிலிருந்து அனைத்துத்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் என ஏராளமானோர்கள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் கடந்த மாதக்கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதை அதிகாரிகளுடன் கோட்டாட்சியர் கேட்டுத்தெளிவு படுத்தினார். நடவடிக்கை எடுக்கபடாத பிரச்சனைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோனையில் ஈடுபட்டார். மேலும் இக்கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகளை அந்தந்த துறை அதிகாரிகளுக்கு பரிந்துரை மேற்கொண்டார். அதில் கொப்பு வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பு குளங்கள் ஆக்கிரமிப்பு பாசன வாய்கால்களிலிருந்து விடப்படும் தண்ணீர் பற்றாக்குறை கடைமடைக்கு தண்ணீர் கொண்டுசெல்வதில் உள்ள சிக்கல்கள் குடிமராமத்து பணிகள் செய்யப்படாமல் உள்ள ஏரி குளங்களை தூர் வாருதல் போன்ற ஏராளமான புகார்களை விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மேலும் குண்டேரிப்பள்ளம் அணை தூர் வார வனத்துறையினரின் ஆலோசனை பெற்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்றும் கோட்;டாட்சியர் உத்தரவு பிரப்பித்தார். கடந்த கூட்டத்தில் விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்க்கப்படாமல் நிலுவையில் வைத்திருக்கும் அதிகாரிகளை கண்டித்துக்கொண்டு விரைந்து பணிகளை முடிக்கவேண்டும் எனவும் உத்தவு பிரப்பித்தார். தனியார் கருப்பு ஆலையில் விவாயிகளுக்கு வழங்கப்படவேண்டிய நிலுவை தொகையையும் உடனடியாக வழங்கவேண்டும் என பரிந்துரை செய்துள்ளார்.

Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.