ETV Bharat / state

பள்ளிகள் திறப்பது குறித்து நாளை முதலமைச்சர் அறிவிப்பார்: அமைச்சர் செங்கோட்டையன் - erode district news

ஈரோடு: பள்ளிகள் திறப்பது குறித்து நாளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பள்ளிகள் திறப்பது குறித்து நாளை முதலமைச்சர் அறிவிப்பார்

author img

By

Published : Sep 28, 2020, 7:38 AM IST

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொதிக்குட்பட்ட நம்பியூர் நாச்சிபாளையத்தில் ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் குளம் புரமைக்கும பணியை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பூமி பூஜையுடன் தொடங்கிவைத்தார். பின்னர் அதே பகுதியில் மாற்றுக்கட்சிலிருந்து அதிமுகவில் இணைந்த 100க்கும் மேற்பட்டோர்களுக்கு செங்கோட்டையன் சால்வை அணிவத்து கௌரவித்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "பள்ளிகள் திறப்பது குறித்து நாளை (செப். 29) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார். அக்டோபர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்க ஆணை பிறப்பிக்கவில்லை.

பள்ளிகள் திறப்பது குறித்து நாளை முதலமைச்சர் அறிவிப்பார்

மாணவர்கள் சந்தேங்களை தீர்ப்பதற்கு மட்டும் பெற்றோர்களின் அனுமதி பெற்று பள்ளிக்கு வரலாம் என்று மட்டுமே ஆணை பிரப்பிக்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: அரிவாள் வெட்டு வழக்கில் சிக்கிய ஆள் கடத்தல் கும்பல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.