இன்றைய ஈரோடு மஞ்சள் மண்டியின் விலை
- விராலி வகை மஞ்சள்-ரூபாய் 7600-7800
- கிழங்கு வகை மஞ்சள்-ரூபாய் 7000-7200
- சேலம் விராலி வகை மஞ்சள்-ரூபாய் 9200-9400
- சிறு சேலம் விராலி வகை மஞ்சள்-ரூபாய் 8100-8300
- பழைய கிழங்கு வகை மஞ்சள்-ரூபாய் 5200-5400
விராலி மஞ்சள்(Finger) குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச விலை ரூ: 5559 அதிகபட்ச விலை 7800 க்கு ஏலம் சென்றது
கிழங்கு மஞ்சள் (Bulb ) குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச விலை ரூபாய்: 6239 அதிகபட்ச விலை ரூ7200 க்கு ஏலம் சென்றது.
எனவே தரத்தின் அடிப்படையில் இந்த விலைகள் தீர்மானிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் குறிப்பாக ஆடி மாதம் மஞ்சள் விலை அதிகரிக்கும்.
இதையும் படிங்க:ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டில் விலை நிலவரம்...!