ETV Bharat / state

குடிமராமத்துப் பணிகளை நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்! - மாவட்ட ஆட்சியர்

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே நடைபெற்று வரும் குடிமராமத்துப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கதிரவன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

மாவட்ட ஆட்சியர்
author img

By

Published : Jul 31, 2019, 2:22 AM IST

ஈரோடு மாவட்டத்தில் பவானிசாகர் அணைக்கோட்டம் கட்டுப்பாட்டில் உள்ள பாசன கால்வாய்கள் மற்றும் ஏரிகள் புனரமைப்பு செய்யும் பொருட்டு ரூ.450 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் கோபிசெட்டிபாளையத்தின் கட்டுப்பாட்டில் தடப்பள்ளி அரக்கன்கோட்டை 8 கால்வாய் பணிகளும், பவானி உட்கோட்டத்தில் உள்ள 8 நீர் நிலைகளிலும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் கோபிசெட்டிபாளையம், அந்தியூர், பவானி ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில் தடப்பள்ளி அரக்கன்கோட்டை கால்வாய்கள் மற்றும் கிளை கால்வாய்கள் ஏரிகள் வரட்டுப்பள்ளம் அணை கிளைவாய்கால்களில் 64 கிலோமீட்டர் நீளத்திற்கு முட்புதர்கள் அகற்றுதல் தூர்வாருதல் மற்றும் கரைகளை பலப்படுத்தும் பணிகள் சிதிலமடைந்த 30 மதகுகள் புதிதாக கட்டுமானம் செய்தல் 730 மீட்டர் நீளத்திற்கு வாய்காலின் உட்பகுதியில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர்

பாசன வாய்க்கால்கள் கடைகோடி வரை தண்ணீர் செல்வதற்கும் ஏரிகளின் முழு கொள்ளவு வரை நீர் நிரம்புவதற்கு ஏதுவாகவும் 4248.29 ஹெக்டேர் நிலங்கள் நீர் பாசன வசதி பெறும் வகையில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேபோல் ஓடத்துறையில் உள்ள ஏரியில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் 270 மீட்டர் நீளத்திற்கு பாசன வாய்காலில் கான்கிரீட் சுவருடன் கூடிய வாய்காலாக மாற்றம் செய்ய பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஏரியின் இருகரைகளிலும் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரம் மற்றும் முட்புதர்களை அகற்றி கரைகளை பலப்படுத்தும் பணியை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஆலோனை மேற்கொண்டார்.

Intro:tn_erd_02a_sathy_collector_visit_photo_tn10009
tn_erd_02_sathy_collector_visit_vis_tn10009
tn_erd_02b_sathy_collector_visit_byte_tn10009
Body:

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடி மற்றும் ஓடத்துறை பகுதிகளில் நடைபெற்றுவரும் குடிமாராமத்துப்பணிகளை மாவட்ட ஆட்சியர் கதிரவன் நேரில் ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகள் மற்றும் விவசாயிகளுடன் ஆலோசனை நடத்தினார

ஈரோடுமாவட்டத்தில் பவானிசாகர் அணைக்கோட்டம் பவானிசாகர் கட்டுப்பாட்டில் உள்ள பாசன கால்வாய்கள் மற்றும் ஏரிகள் புணரமைப்பு செய்யும் பொருட்;டு ரூ.450 இலட்சங்கள் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் கோபிசெட்டிபாளையத்தின் கட்டுப்பாட்டில் தடப்பள்ளி அரக்கன்கோட்டை கால்வாய்களில் 8 பணிகளும் பவானி உட்கோட்டத்தில் உள்ள 8 நீர் நிலைகளிலும் பணிகள் நடைபெற்றுவருகிறது. இப்பணிகள் கோபிசெட்டிபாளையம் அந்தியூர் மற்றும் பவானி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் தடப்பள்ளி அரக்கன்கோட்டை கால்வாய்கள் மற்றும் கிளை கால்வாய்கள் ஏரிகள் வரட்டுப்பள்ளம் அணை கிளைவாய்கால்களில் 64 கிலோமீட்டர் நீளத்திற்கு முட்புதர்கள் அகற்றுதல் தூர் வாருதல் மற்றும் கரைகளை பலப்படுத்தும் பணிகள் சிதிலமடைந்த 30 மதகுகள் புதிதாக கட்டுமானம் செய்தல் 730 மீட்டர் நீளத்திற்கு வாய்காலின் உட்பகுதியில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாசன வாய்க்கால்கள் கடைகோடி வரை தண்ணீர் செல்வதற்கும் ஏரிகளின் முழு கொள்ளவு வரை நீர் நிரம்புவதற்கும் ஏதுவாகவும் 4248.29 ஹெக்டேர் நிலங்கள் நீர் பாசன வசதி பெறும் வகையில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல் ஓடத்துறையில் உள்ள ஏரியில் ரூ.35 இலட்சம் மதிப்பீட்டில் 270 மீட்டர் நீளத்திற்கு பாசன வாய்காலில் கான்கிரீட் சுவருடன் கூடிய வாய்கலாக மாற்றம் செய்ய பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏரின் இருகரைகளிலும் வளர்ந்துள்ள சீமைக்கருவேல் மற்றும் முட்புதர்களை அகற்றி கரைகளை பலப்படுத்தும் பணியை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஆலோனை மேற்கொண்டார்;. முன்தாக தம்பிகலைஅய்யன்கோயில் பகுதியில் கீழ்பவானி கிளை வாய்கால்களில் நடைபெற்று வரும் குடிமாராமத்து பணிகளை நேரில் ஆய்வு செய்து அதிகாரிகளுடனும் விவசாயிகளுடனும் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை மேற்கொண்டார். இப்பணிகள் விரைவில் முடித்து விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்றும் ஏரி குளம் உள்ளிட்ட நீர் நிலைகளை தூர் வாரி கரையை பலப்படுத்தும் போது வரும் மழை காலத்தில் பெருமளவு நீர் நிரம்பப்படும் என்றும் அதனால் வரும் காலங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விவசாயத்திற்கும் குடிநீருக்கும் போதிய தண்ணீர் கிடைக்கபெரும் என்றும் மாட்ட ஆட்சியர் கதிரவன் தெரிவித்துள்ளார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.