ETV Bharat / state

பிஎஸ்என்எல் சேவை முடக்கம்; தாளவாடி மக்கள் பாதிப்பு! - no internet

ஈரோடு: தாளவாடி மலைப்பகுதியில் பிஎஸ்என்எல் கேபிள் துண்டிக்கப்பட்டதால் தொலைபேசி, இணையதள சேவை கிடைக்காமல் வாடிக்கையாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

பிஎஸ்என்எல் சேவை பாதிப்பு
author img

By

Published : May 25, 2019, 11:49 PM IST

ஈரோடு மாவட்டம் தாளவாடி சுற்றுவட்டார கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு பிஎஸ்என்எல் தொலைபேசி சேவை வழங்கப்படுகிறது. திருச்சி, சேலம், பெங்களூரு, சாம்ராஜ்நகர் வழியாக கண்ணாடி இழை கேபிள் மூலம் தாளவாடியில் உள்ள செல்போன் கோபுரத்துக்கு இணைப்பு வழங்கப்படுகிறது. இந்நிலையில், கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் அருகே சாலை பதிப்பிக்கும் பணி நடைபெற்று வருவதால், பிஸ்என்எல் கேபிள் துண்டிக்கப்பட்டு தொலைபேசி சேவை பாதிக்கப்பட்டது.

இதனால், அப்பகுதியில் வசிக்கும் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தொலைபேசி, இணையதள சேவை கிடைக்காமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். பிஎஸ்என்எல் கேபிள் துண்டிக்கப்பட்டு இரண்டு நாட்களாகியும் சரிசெய்யப்படாததால் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

தாளவாடி மலைப்பகுதியில் பிஎஸ்என்எல்  இணையதள மற்றும் செல் போன்  சேவை பாதிப்பு 
 மக்கள் அவதி  

--
;டி.சாம்ராஜ்,
செய்தியாளர்
சத்தியமங்கலம்
94438 96939, 88257 02216

 தாளவாடி மலைப்பகுதியில் பிஎஸ்என்எல்  இணையதள மற்றும் செல் போன்  சேவை பாதிப்பு 
 மக்கள் அவதி

தாளவாடி மலைப்பகுதியில் பிஎஸ்என்எல் இணையதள சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் தாளவாடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பிஎஸ்என்எல் செல்போன் சேவை வழங்கப்படுகிறது.திருச்சி,சேலம்,பெங்களூர்,சாம்ராஜ்நகர் வழியாக கண்ணாடி இழை கேபிள் மூலம் தாளவாடியில் உள்ள  செல்போன் கோபுரத்துக்கு இணைப்பு வழங்கப்படுகிறது. கர்நாடக மாநிலம்  சாம்ராஜ்நகர் அருகே சாலை புதிப்பிக்கும் பணி நடைபெற்றுவருதால் பிஎஸ்என்எல் கேபிள் துண்டிக்கப்பட்டு சேவை பாதிக்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை முதல் செல்போன் சேவை மற்றும் இனையதள சேவை இல்லாமல்  பொதுமக்கள்  அவதிப்பட்டுவருகின்றனர். இங்குள்ள கிராமங்களில் பிஎஸ்என்எல் இணைப்பு சந்தாதாரர்கள் அதிகளவில் உள்ளதால்  செல்போன்  சேவை  கிடைக்காமல் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். கடந்த சில மாதங்களாகவே  பிஎஸ்என்எல் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். 
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.