ETV Bharat / state

மாயாற்றில் உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும்: மக்கள் கோரிக்கை! - பெண்ணின் சடலம்

ஈரோடு: மாயாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

bridge
author img

By

Published : Aug 10, 2019, 6:09 PM IST

Updated : Aug 10, 2019, 6:48 PM IST

சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் கல்லாம்பாளையத்தைச் சேர்ந்த நீலியம்மாள் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உடலை ஆம்புலன்ஸ் மூலம் மாயாற்று வழியாக கிராமத்துக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் மாயாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது, ஆபத்தை உணராமல் மரக்கட்டையில் சடலத்தை கயிறுகட்டி இழுத்துச் சென்றனர். அப்போது நீரின் வேகம் காரணமாக சடலத்துடன் வந்த உறவினர்களும் நீண்ட தூரம் இழுத்துச் செல்லப்பட்டு பின் கரையை அடைந்தனர். இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதையடுத்து மாயாற்றின் குறுக்கே உயர்மட்டம் பாலம் கட்டினால் இதுபோன்ற அவலங்கள் ஏற்படாது என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும்

இது தொடர்பாக அப்பகுதியில் வசிக்கும் சுதாகர் என்பவர் கூறியதாவது, "பல வருடங்களாக மாயாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டித்தர கேட்டு வருகிறோம். ஆனால் அரசு அதனை காதில் போட்டுக்கொள்ளாமல் இருக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும்" என்று கூறினார்.

இது தொடர்பான முந்தைய செய்தி- ஆற்றில் மிதந்து சென்ற பெண்ணின் சடலம் - வைரல் வீடியோ!

Intro:Body:tn_erd_06_sathy_mayaru_dead_body_byte_tn10009

மாயாற்றில் பெண்ணின் சடலத்தை எடுத்து சென்ற ஆபத்தான பயணம்: வரும் காலங்களில் உயிரிழப்பை தடுக்க உயர்மட்ட பாலம் கட்டித்தர பொதுமக்கள் கோரிக்கை

சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் கல்லாம்பாளையத்தைச் சேர்ந்த நீலியம்மாள் உடல்நலக்குறைவால் சத்தியமங்கலத்தில் உயிரிழந்தார். அவரது உடலை ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்று மாயாற்று வழியாக கிராமத்துக்கு செல்ல முயன்றனர். ஆனால் மாயாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் ஆபத்தை உணராமல் மரக்கட்டையால் சடலத்தை கயிறுகட்டி மாயாற்றில் இழுத்துச் சென்றனர். அப்போது நீரின் வேகம் காரணமாக சடலத்துடன் வந்த உறவினர்களும் நீண்ட தூரம் சென்று கரையை அடைந்தனர். இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழங்குடியின மக்களின் ஐதீகம்படி நீலியயம்மாள் பிறந்த ஊர் கல்லாம்பாளையம் என்பதால் மாயாற்றி தாண்டி அவரது சடலம் எடுத்து செல்லப்பட்டு அங்கு அடக்கம் செய்யப்பட்டது. மாயாற்றின் குறுக்கே உயர்மட்டம் பாலம் கட்டினால் இது போன்ற அவலங்கள் மட்டுமின்ற வரும் காலங்களில் மக்கள் பாதுகாப்பாக வாழ இயலம் என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

பேட்டி:Conclusion:
Last Updated : Aug 10, 2019, 6:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.