ETV Bharat / state

40 ரூபாய்கு விற்பனையான வெங்காயம்: ஆர்வத்துடன் வாங்கிச்செல்லும் மக்கள் - Onion at Satyamangalam weekly market sells for Rs 40

ஈரோடு: சத்தியமங்கலம் வாரச் சந்தையில் வெங்காயம் கிலோ ரூபாய் 40-க்கு விற்பனை செய்யப்பட்டதால் ஆர்வத்துடன் பொதுமக்கள் வெங்காயத்தை வாங்கிச் சென்றனர்.

வெங்காயம் ரூ 40 க்கு  விற்பனை
வெங்காயம் ரூ 40 க்கு விற்பனை
author img

By

Published : Jan 29, 2020, 10:14 AM IST

கடந்த இரண்டு மாதங்களாக வெங்காயம் விலை கிலோ 150 ரூபாயை தொட்டதால் பொதுமக்கள் வீட்டு உபயோகத்திற்கு வெங்காயம் வாங்குவதற்கே யோசிக்கும் நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து வெங்காயம் பயிரிட்டால் நல்ல விலை கிடைக்கும் என்று நினைத்த விவசாயிகள் விதை வெங்காயம் வாங்கி நடவுசெய்தனர். தற்போது ஒரு சில பகுதிகளில் அறுவடை பணிகள் தொடங்கியுள்ளதால் வெங்காயம் விலை மெதுவாக குறையத் தொடங்கியுள்ளது.

கடந்தவாரம் சத்தியமங்கலம் வாரச்சந்தையில் பெரியவெங்காயம் ரூபாய் 60-க்கும், சின்னவெங்காயம் ரூபாய் 70-க்கும் விற்பனையான நிலையில் இன்று நடைபெற்ற வாரச்சந்தையில் பெரிய வெங்காயம் கிலோ ரூபாய் 40-க்கும், சின்னவெங்காயம் ரூபாய் 50-க்கும் விற்பனையானது.

வெங்காயம் ரூ.40-க்கு விற்பனை

வெங்காயம் விலை ஓரளவு குறைந்ததால் பொதுமக்களும் வெங்காயத்தை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். அடுத்த வாரம் மேலும் விலை குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:நகைகளைப் பறிகொடுத்த பெண்ணின் புகாரை ஏற்க மறுத்து அலைக்கழித்த காவல் துறை!

Intro:Body:tn_erd_03_sathy_onion_sale_vis_tn10009

சத்தியமங்கலம் வார சந்தையில் வெங்காயம் ரூ 40 க்கு விற்பனை

சத்தியமங்கலம் வார சந்தையில் வெங்காயம் கிலோ ரூபாய் 40 க்கு விற்பனை செய்யப்பட்டதால் பொதுமக்கள் வெங்காயத்தை வாங்கி சென்றனர். கடந்த இரண்டு மாதங்களாக வெங்காயம் விலை கிலோ ரூபாய் 150 ஐ தொட்டதால் பொதுமக்கள் வீட்டு உபயோகத்திற்கு வெங்காயம் வாங்குவதற்கே யோசிக்கும் நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து வெங்காயம் பயிரிட்டால் நல்ல விலை கிடைக்கும் என்று நினைத்த விவசாயிகள் விதை வெங்காயம் வாங்கி நடவு செய்து தற்போது ஒரு சில பகுதிகளில் அறுவடை பணிகள் தொடங்கி உள்ளதால் வெங்காயம் விலை மெதுவாக குறையத் தொடங்கியுள்ளது. கடந்த வாரம் சத்தியமங்கலம் வாரச்சந்தையில் பெரியவெங்காயம் ரூபாய் 60 க்கும் சின்னவெங்காயம் ரூபாய் 70க்கும் விற்பனையான நிலையில் இன்று நடைபெற்ற வாரச் சந்தையில் பெரிய வெங்காயம் கிலோ ரூபாய் 40 க்கும் சின்னவெங்காயம் ரூபாய் 50 க்கும் விற்பனையானது. வெங்காய வியாபாரிகள் விலை குறைந்ததால் கூவி கூவி விற்பனை செய்தனர். வெங்காயம் விலை ஓரளவு குறைந்ததால் பொதுமக்களும் வெங்காயத்தை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். அடுத்த வாரம் மேலும் விலை குறைய வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.