ETV Bharat / state

கோடை உழவு செய்து  நல்ல மகசூல் பெற வேளாண்துறை அழைப்பு! - விவசாயிகள்

ஈரோடு: பவானிசாகர் வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக கோடை மழை பெய்து வருவதால், புஞ்சை புளியம்பட்டியைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் இந்த மழையினை பயன்படுத்தி விவசாயிகள் கோடை உழவு செய்து பயன்பெறலாம் என வேளாண்துறை யோசனை தெரிவித்துள்ளது.

வேளாண்துறை
author img

By

Published : Apr 26, 2019, 9:38 PM IST

இது குறித்து பவானிசாகர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சு.பாக்கியலட்சுமி கூறியதாவது, “கோடை உழவு செய்வதால் மண்ணுக்குள் இருக்கும் கூட்டுப் புழுக்கள் மேற் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு பறவைகளால் அழிக்கப்படுகிறது. மேலும், கோடை உழவு செய்யப்படுவதால் மழை நீர் மண்ணுக்குள் சென்று சேகரிக்கப்பட்டு, நிலத்தின் வறட்சி விறட்டப்பட்டு ஈரம் காக்கப்படுகிறது. இந்த சமயத்தில் விவசாயிகள் குறுகிய நாள் சாகுபடி பயிரான சிறுதானிய கம்பு, சோளம், ராகி மற்றும் பயறு வகைகளான உளுந்து, தட்டைபயறு, பாசிபயறு மற்றும் எண்ணெய் வித்துப்பயிர்களான நிலக்கடலை, எள் போன்ற பயிர்களை சாகுபடி செய்யலாம்.

பவானிசாகர் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் தற்போது உளுந்து விதைகள் வம்பன்-5,6, பாசிப்பயிரில்-கோ-8, நிலக்கடலையில்-கே-6, போன்ற சான்று பெற்ற ரகங்கள் இருப்பில் உள்ளது. தேவைப்படும் விவசாயிகள் விதைகளை பெற்று பயனடையலாம்.

விவசாயிகள் விதைப்பதற்கு முன் 1 கிலோ விதைக்கு 10 கிராம் வீதம் எதிர் உயிரி பூஞ்சான கொல்லியான சூடோமோனஸ் புளோரோசென்ஸ் கலந்து வைத்திருந்து பிறகு விதைக்கலாம். இவ்வாறு செய்வதால் பயிர்களுக்கு வரும் நோய்களில் இருந்தும் பயிரை பாதுகாக்கலாம், மேலும் பிற தகவல்கள் தேவைப்படும் விவசாயிகள் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி பயனடையலாம்.

மேலும், இப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக கோடை மழை பெய்துள்ளதால், புஞ்சை புளியம்பட்டியைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் இந்த மழையினை பயன்படுத்தி விவசாயிகள் கோடை உழவு செய்து பயன்பெறலாம்” என்று தெரிவித்தார்.

போட்டோ: : பவானிசாகர் வட்டாரத்தில் கோடை மழை பெய்துள்ளதால் மானாவாரி சாகுபடிக்கு தயாராக உழவு தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயி

டி.சாம்ராஜ்,
செய்தியாளர்
சத்தியமங்கலம்
94438 96939, 88257 02216

TN_ERD_SATHY_01_26_AGRI_PHOTO_TN10009
(Visual  FTP இல் உள்ளது)

கோடை உழவு செய்து  நல்ல மகசூல் பெற வேளாண் துறை அழைப்பு

சத்தியமங்கலம்,ஏப் 26:
பவானிசாகர் வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக கோடை மழை பெய்துள்ளதால்  புஞ்சை புளியம்பட்டியை சுற்றியுள்ள கிராமபுறங்களில் இந்த மழையினை பயன்படுத்தி விவசாயிகள்  கோடை உழவு செய்து பயன்பெறலாம் என வேளாண் துறை யோசனை தெரிவித்துள்ளது.
இது குறித்து பவானிசாகர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சு.பாக்கிலட்சுமி கூறியது:
கோடை உழவு செய்வதால் மண்ணுக்குல் இருக்கும் கூட்டுப் புழுக்கள் மேற் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு பறவைகளால் அழிக்கப்படுகிறது. மேலும் கோடை உழவு செய்யப்படுவதால் மழை நீர் மண்ணுக்குள் சென்று சேகரிக்கப்பட்டு, நிலத்தின் வறட்சி விறட்டப்பட்டு ஈரம் காக்கப்படுகிறது. இந்த சமயத்தில் விவசாயிகள் குறுகிய நாள் சாகுபடி பயிரான சிறுதானிய கம்பு, சோளம், ராகி மற்றும் பயறு வகைகளான உளுந்து, தட்டைபயறு, பாசிபயறு மற்றும் எண்ணை வித்துப்பயிர்களான நிலக்கடலை எள் போன்ற பயிர்களை சாகுபடி செய்யலாம்.
பவானிசாகர் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் தற்போது உளுந்து விதைகள் வம்பன்-5,6, பாசிப்பயிரில்-கோ-8, நிலக்கடலையில்-கே-6, போன்ற சான்று பெற்ற இரகங்கள் இருப்பில் உள்ளது தேவைப்படும் விவசாயிகள் விதைகளை பெற்று பயனடையலாம். 
விவசாயிகள் விதைப்பதற்கு முன் 1 கிலோ விதைக்கு 10 கிராம் வீதம் எதிர் உயிரி பூஞ்சான கொல்லியான சூடோமோனஸ் புளோரோசென்ஸ் கலந்து வைத்திருந்து பிறகு விதைக்கலாம் இவ்வாறு செய்வதால் பயிர்களுக்கு வரும் நோய்களில் இருந்தும் பயிரை பாதுகாக்கலாம், மேலும் பிற தகவல்கள் தேவைப்படும் விவசாயிகள் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி பயனடையலாம்  .-- 

--
;
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.