ETV Bharat / state

ஒட்டன்சத்திரம் சந்தையில் காய்கறிகள் விலை கிடு கிடு உயர்வு..! - ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் காய்கறி விலை கடும் உயர்வு அதனால் என்று சின்ன வெங்காயம் கிலோ 60 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.

vegetable price high in dindugul market
author img

By

Published : Jul 16, 2019, 8:37 AM IST

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை என்பது தென்தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக போதிய மழை இல்லாததால், சந்தைக்குக் காய்கறிகளின் வரத்து மிகவும் குறைந்துள்ளது. அதனால் கடந்த ஒரு மாத காலமாகக் காய்கறிகளின் விலை அதிகரித்துக்கொண்டே உள்ளது. குறிப்பாக மொத்த விலையில் கிலோ 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்பனை ஆன சின்ன வெங்காயம் தற்போது விலை உயர்ந்து, நேற்று ஒரு கிலோ 45 முதல் 60 ரூபாய் வரை விற்பனையாகியுள்ளது.

ஒட்டன்சத்திரம் சந்தையில் காய்கறிகளின் விலை கிடு கிடு உயர்வு

இது குறித்து இங்குள்ள வியாபாரிகள் கூறுகையில், விலை உயர்வு இருந்தும், விவசாயிகள் காய்கறி உற்பத்தியில் இல்லாதது, வியாபாரிகளுக்கு பெரும் வருத்தத்தை அளிக்கிறது. அதேசமயம் காய்கறிகளை வாங்கும்போது மக்களுக்கு, இந்த விலை உயர்வு, பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது. இனிவரும் காலங்களில் மழை பெய்து, விவசாயத்தைப் பெருக்கினால் மட்டுமே, ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் காய்கறி விலை குறையும் என கூறியுள்ளனர்.

Intro:திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் காய்கறி விலை கடும் உயர்வு சின்ன வெங்காயம் கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை.

Body:திண்டுக்கல்
பதிலி செய்தியாளர்: எம். பூபதி

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் காய்கறி விலை கடும் உயர்வு அதனால் என்று சின்ன வெங்காயம் கிலோ 60 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை என்பது தென்தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும் இந்த மார்க்கெட்டிற்கு ஒட்டன்சத்திரம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் இருந்து அருகில் உள்ள மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள் இங்கு கொண்டுவரப்படும் விற்பனை ஆகி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அதிகப்படியான காய்கறிகள் கேரளா மாநிலத்திற்கு அனுப்பி வருவது வழக்கமான ஒன்றாகும்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக போதிய மழை இல்லாத இந்த மார்க்கெட்டிற்கு காய்கறிகளின் வரத்து மிகவும் குறைந்து வந்து கொண்டுள்ளது அதனால் கடந்த ஒரு மாத காலமாக காய்கறிகளில் விலை அதிகரித்து கொண்டே உள்ளது குறிப்பாக மொத்த விலையில் கிலோ 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்பனை ஆன சின்னவெங்காயம் தற்போது விலை உயர்ந்து இன்று ஒரு கிலோ 45 முதல் 60 ரூபாய் வரை விற்பனையானது இந்த வெங்காயமும் ஒட்டன்சத்திரம் தாராபுரம் திருப்பூர் நாமக்கல் ஆகிய 15 கொண்டுவரப்ட்டு இன்று விற்பனையாகி வருகிறது.

இது குறித்து இங்கு உள்ள வியாபாரிகள் கூறுகையில் இந்த விலை உயர்வுக்குக் காரணம் போதிய மழை இல்லாத ஆகும் அதே போல் விலை உயர்வு இருந்தும் விவசாயிகள் காய்கறி உற்பத்தியில் இல்லாதது விவசாயிகளிடையே பெரும் வருத்தத்தை அளிக்கிறது அதேசமயம் காய்களை வாங்கும் பொது மக்களுக்கு இந்த விலை உயர்வை பெரும் பாதிப்பை ஏற்படுத்துவது இனிவரும் காலங்களில் மழை பெய்து விவசாயம் செய்து காய்கறி பயிரிட்டு காய்கறி உற்பத்தியாகி விற்பனைக்கு வந்தால் மட்டுமே ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் காய்கறி விலை குறையும் என ஒட்டன்சத்திரம் வியாபாரி தெரிவித்துள்ளார்.

பேட்டி: வெள்ளைச்சாமி வியாபாரி

Conclusion:தமிழகத்தில் பிரசித்தி பெற்ற திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் இன்று வெங்காய விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.