ETV Bharat / state

காந்தி காய்கறி மார்க்கெட் விடுமுறை - ரூ.3 கோடி வர்த்தகம் பாதிப்பு!

திண்டுக்கல்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் மூன்று கோடி ரூபாய் வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

veg market holiday
author img

By

Published : Oct 27, 2019, 3:26 PM IST

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட் தென்தமிழகத்தின் இரண்டாவது பெரிய சந்தையாகும். இந்த சந்தைக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளி மாநிலங்களில் விளையும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

காந்தி காய்கறி மார்க்கெட்

விற்பனை செய்யப்படும் காய்கறிகள் 70 சதவீதம் கேரளாவிற்கும், மீதமுள்ள காய்கறிகள் மற்ற பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில், இன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மார்க்கெட்டிற்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் மூன்று கோடி ரூபாய் வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:

காந்தி ஜெயந்தியன்று மது விற்ற 4 பேர் கைது, 64 பாட்டில்கள் பறிமுதல்!

Intro:திண்டுக்கல்.27.09.19
பதிலி செய்தியாளர் எம்.பூபதி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட் விடுமுறை 3 கோடி ரூபாய் வரை வர்த்தகம் பாதிப்புBody:திண்டுக்கல்.27.09.19
பதிலி செய்தியாளர் எம்.பூபதி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட் விடுமுறை 3 கோடி ரூபாய் வரை வர்த்தகம் பாதிப்பு

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட் தென்தமிழகத்தின் இரண்டாவது பெரிய சந்தையாகும். இந்த சந்தைக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் விளையும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. விற்பனை செய்யப்படும் காய்கறிகள் 70% கேரளாவிற்கும் மீதமுள்ள காய்கறிகள் மற்ற பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்நிலையில் இன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மார்க்கெட்டிற்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் சுமார் 3 கோடி ரூபாய் வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.Conclusion:திண்டுக்கல்.27.09.19
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட் விடுமுறை 3 கோடி ரூபாய் வரை வர்த்தகம் பாதிப்பு

குறித்த செய்தி
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.