ETV Bharat / state

விவசாயி வெட்டி கொலை-ரயில் தண்டவாளத்தில் உடல் வீச்சு - murder

திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே சொத்து தகராறு காரணமாக விவசாயி ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டு ரயில் தண்டவாளத்தில் வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விவசாயி ஒருவர் வெட்டி கொலை-ரயில் தண்டவாளத்தில் உடல் வீச்சு
author img

By

Published : Jul 12, 2019, 7:48 PM IST

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ளது ஆணைப்படி. இந்த கிராமத்தில் ராமசாமி மற்றும் அவரின் சகோதரர் சக்கணன் இருவரும் விவசாயம் செய்து வந்துள்ளனர். ராமசாமிக்கு குழந்தைகள் இல்லாத காரணத்தால் தனது சகோதரன் மகனான சிட்டகை கவுண்டர் என்பவரை சிறுவயதிலிருந்தே தனது மகனாக நினைத்து வளர்த்து வந்தார்.

இந்நிலையில் ராமசாமிக்கும் சக்கணனுக்கும் சொந்தமான நிலத்தை விற்பனை செய்ய ராமசாமியின் வளர்ப்பு மகன் சிட்டகை கவுண்டர் முயற்சித்தார். அதை மறுத்த ராமசாமியை சிட்டகை கவுண்டரும், சக்கண்னனும் சேர்ந்து நேற்று முன் தினம் அவரை அரிவாளால் வெட்டி உடலை ரயில் தண்டவாளத்தில் வீசியுள்ளனர்.

பொதுமக்கள் தண்டவாளத்தில் அவர் உடலைக் கண்டு காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனே அங்கு சென்ற காவல் துறையினர் ராமசாமியின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு வழக்குப்பதிவு செய்தனர். இதுகுறித்து விசாரிக்கையில் ராமசாமியின் வளர்ப்பு மகனான சிட்டகை கவுண்டர் அவரின் சகோதரர் சக்கண்னன் ஆகிய இருவரும்தான் ராமசாமியை சொத்துக்காக கொலை செய்தார்கள் என்பது தெரியவந்தது.

Intro:திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சொத்து தகராறு காரணமாக விவசாயி ஒருவர் வெட்டி கொலை செய்து ரயில் தண்டவாளத்தில் உடல் வீச்சு
இது சம்பந்தமாக கொலை செய்த விவசாயின் உறவினர்கள் மூன்று பேர் வேடசந்தூர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

Body:திண்டுக்கல்-12.07.19
பதில் செய்தியாளர் :எம் பூபதி

வேடசந்தூர் அருகே விவசாயி ஒருவரின் உடல் வெட்டுக்காயங்களுடன் ரயில் தண்டவாளத்தில் போலீஸார் கண்டெடுப்பு இது தொடர்பாக 3 பேரை கைது செய்து விசாரணை.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ளது ஆணைப்படி கிராமத்தில் ராமசாமி மற்றும் சகோதரர்கள் ஆகிய இருவரும் விவசாயம் செய்து வருகின்றனர் இராமசாமி என்பதற்கு குழந்தைகள் இல்லாத காரணத்தால் தனது சகோதரன் என்பவரது மகனை சிறுவயதிலிருந்தே தனது பிள்ளைகளை வளர்த்து வந்த நிலையில் தற்போது ராமசாமிக்கும் சக்கரத்திற்கும் இருந்த நிலத்தை விற்பனை செய்ய ராமசாமியின் வளர்ப்பு மகன் கட்டிய கொண்ட போது வந்த நிலையில் அதை மறுத்த ராமசாமியை நேற்றைய முன் தினம் அரிவாளால் வெட்டி உடலை கொண்டு வந்து ரயில் தண்டவாளத்தில் வீசியுள்ளனர் பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் இருவரை போலீசார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு ராமசாமியின் வளர்ப்பு மகனான கட்டுகிற காவல்துறை விசாரணை செய்ததில் அப்போது கட்டிகள் தோன்றும் மனைவி மற்றும் மகன் ஆகிய 3 பேரும் சொத்து தகராறு காரணமாக ராமசாமி என்பவரை வெட்டி கொலை செய்தது தெரியவந்தது மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்

Conclusion:திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சுதாகர் காரணமாக விவசாயி ஒருவரை வெட்டிக் கொலை செய்ததாக மூன்று பேரை வேடசந்தூர் போலீசார் கைது செய்தனர்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.