ETV Bharat / state

கொடைக்கானலில் பூத்துக் குலுங்கும் ஸ்நோ ரோஸ்! - kodaikkanal Latest news

திண்டுக்கல்:கொடைக்கானலில் பூத்துக் குலுங்கும் ஸ்நோ ரோஸ் மலர்களை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.

கொடைக்கானலில் பூத்து குலுங்கும் ஸ்நோ ரோஸ்  ஸ்நோ ரோஸ்  Tourists can see the Snow Roses blooming in Kodaikanal  Snow Rose  Snow Roses blooming in Kodaikanal  kodaikkanal Latest news  கொடைக்கானல் அண்மைச் செய்திகள்
Snow Roses blooming in Kodaikanal
author img

By

Published : Mar 5, 2021, 1:05 PM IST

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பருவ நிலைக்கு ஏற்ப பல்வேறு மலர்கள் பூத்துக் குலுங்குகிறது. இவ்வாறாக பூத்துக் குலுங்கும் மலர்களை வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை நாள்களை முன்னிட்டு கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கண்டு மகிழ்வர்.

தற்போது மார்ச் ஏப்ரல் மாத சீசன் நேரங்களில் வெயில் அதிகரித்து காணப்படும் வேளையில் செடிகள் மரங்கள் காய்ந்து காணப்படும். ஆனால், ஸ்நோ ரோஸ் எனப்படும் இந்த வகை மலர்கள் தற்போது கொடைக்கானலில் பல்வேறு பகுதிகளில் பூத்துக் குலுங்குகிறது.

பூத்துக் குலுங்கும் ஸ்நோ ரோஸ்

காட்டு தீ ஏற்படும் நேரங்களில் தீ தடுப்பாகவும் இந்த மலர்கள் இருந்து வருகிறது. கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த வகை மலர்களை கண்டு ரசித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: கரோனா ஊரடங்கு: சந்தைப்படுத்த முடியாததால் பறவைகளுக்கு உணவான வாட்டர் ரோஸ்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.