ETV Bharat / state

வெம்பா பனியால் பருத்தி சாகுபடி பாதிப்பு - பருத்தி சாகுபடி பாதிப்பு

திண்டுக்கல்: வெம்பா பனியால் பருத்திச் செடி முழுவதும் கருகி காய் பிஞ்சிலேயே வெடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

the impact of cotton farming on snowfall

author img

By

Published : Jan 21, 2020, 1:27 PM IST

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளான சத்திரப்பட்டி, சிந்தலவாடம்பட்டி, ராமபட்டிணம் புதூர், கோம்பைபட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் மானாவாரியாக பருத்தி, மக்காச்சோளம் ஆகிய பயிர்கள் சாகுபடி செய்யப்படுவது வழக்கம்.

இந்நிலையில், சாகுபடி செய்யப்பட்ட பருத்தி தற்போது கடுமையான வெம்பா பனியால் தாக்கப்பட்டுள்ளது. இதனால் பருத்திச் செடி முழுவதும் கருகி, பருத்திப் பிஞ்சுகள் காய்ந்து வெடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பருத்தி சாகுபடி பாதிப்பு

ஏற்கனவே, மக்காச்சோளப் பயிர்கள் அமெரிக்கன் படைப்புழுவினால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது மானாவாரி பருத்தி சாகுபடியிலும் பெரும் நஷ்டத்தை விவசாயிகள் சந்திக்கவுள்ளனர். எனவே விவசாயிகள் பருத்தியைப் பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: அமமுக உறுப்பினரின், சாதி பெயரைக் கூறித் தாக்கிய திமுக பிரமுகர்!

Intro:திண்டுக்கல் 20.01.2020
ஒட்டன்சத்திரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் வெம்பா பனியால் பருத்தி சாகுபடி பாதிப்பு. செடி முழுவதும் கருகி காய் பிஞ்சிலேயே வெடிக்கும் அவலம் அரசு உதவ விவசாயிகள் கோரிக்கை

Body:திண்டுக்கல் 20.01.2020
எம்.பூபதி செய்தியாளர்

ஒட்டன்சத்திரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் வெம்பா பனியால் பருத்தி சாகுபடி பாதிப்பு. செடி முழுவதும் கருகி காய் பிஞ்சிலேயே வெடிக்கும் அவலம் அரசு உதவ விவசாயிகள் கோரிக்கை

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளான சத்திரப்பட்டி, சிந்தலவாடம்பட்டி, இராமபட்டிணம்புதூர், கோம்பைபட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் மானாவாரியாக பருத்தி மற்றும் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில் பருவமழை பொய்த்துப் போனதாலும், சிறிதளவு மழை பெய்ததாலும் பருத்தி விவசாயம் மானாவாரியாக செய்ய திட்டமிட்டு சாகுபடி செய்த நிலையில், தற்போது கடுமையான வெம்பா பனியால் தாக்கம் ஏற்பட்டு செடி முழுவதும் கருகி பருத்தி பிஞ்சுகள் காய்ந்து வெடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மக்காச்சோளப் பயிர்களில் அமரிக்கன் படைப்புழுவினால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது மானாவாரி பருத்தி சாகுபடியிலும் பெரும் நஷ்டத்தை விவசாயிகள் சந்திக்கவுள்ளனர். எனவே வேளாண்துறை, மாவட்ட நிர்வாகம் இப்பகுதி பருத்தி விவசாயிகளை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அரசிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.Conclusion:திண்டுக்கல் 20.01.2020
ஒட்டன்சத்திரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் வெம்பா பனியால் பருத்தி சாகுபடி பாதிப்பு. செடி முழுவதும் கருகி காய் பிஞ்சிலேயே வெடிக்கும் அவலம் அரசு உதவ விவசாயிகள் கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.