ETV Bharat / state

தள்ளாத வயதிலும் சமூக சேவையில் ஈடுபடும் முதியவர் - Social activist Nisar Chet

திண்டுக்கல்: இந்திய அளவில் பல்வேறு சமூகப் பணிகளை சமூக செயற்பாட்டாளரும், காந்தியவாதியுமான நிசார் சேட் செய்துவருகிறார்.

indian
indian
author img

By

Published : Jan 30, 2020, 10:25 AM IST

சமூக செயற்பாட்டாளரும், காந்தியவாதியுமான ஊட்டி பிரதான கடைத்தெருவைச் சேர்ந்தவர் நிசார் சேட் (52). இவரது மனைவி, குழந்தைகள் ஒத்துழைப்புடன் இந்திய அளவில் பல்வேறு சமூகப் பணிகளை செய்துவருகிறார். தற்போது கோவையிலிருந்து ஒட்டன்சத்திரம் வழியாக மதுரை சென்றார்.

இவரது மகள் ஹாஜரா பானு (14) 2019ஆம் ஆண்டு கோழிக்கோட்டில் நடைபெற்ற ஒரு சாலை விபத்தில் உயிரிழந்தார். இதன்பின்னர் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலையில் சாலை விபத்துகளில் பாதிக்கப்படும் பொதுமக்கள், விலங்குகளைக் காப்பாற்றுவது, சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, மனநோயாளிகளை சுத்தப்படுத்தி அவர்களுக்கு ஆடை வழங்குவது, இந்தியாவின் சுதந்திரத்திற்காக உயிர்நீத்த தலைவர்கள் பற்றியும், அகில இந்திய அளவில் பொதுமக்களுக்கு அவரவர் மொழிகளில் விழிப்புணர்வை இவர் ஏற்படுத்திவருகிறார்.

சமூக செயற்பாட்டாளர், நிசார் சேட்

தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா உள்பட பல்வேறு மாநிலங்களில் இவர் சமூக சேவையில் ஈடுபட்டுவருகிறார். 2017ஆம் ஆண்டு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி நற்பணி சிகரம் என்ற விருதை நிசார் சேட்டுக்கு வழங்கி பாராட்டியுள்ளார்.

இதையும் படிங்க: கால் இழந்தாலும் நம்பிக்கையை இழக்காத மணிகண்டன்!

Intro:திண்டுக்கல்
ஊட்டி முதல் அகில இந்திய அளவில் சமூக சேவை செய்யும் சமூக ஆர்வலர் நிசார் சேட் ஒட்டன்சத்திரம் வருகை

Body: திண்டுக்கல் 30.01.2020
எம்.பூபதி செய்தியாளர்

ஊட்டி முதல் அகில இந்திய அளவில் சமூக சேவை செய்யும் சமூக ஆர்வலர் நிசார் சேட் ஒட்டன்சத்திரம் வருகை

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் ஊட்டி முதல் அகில இந்திய அளவில் சமூக ஆர்வலர் ஒருவர் சேவையில் ஈடுபட்டு வரும் ஊட்டி மெயின் பஜாரை சேர்ந்தவர் நிசார் சேட் வயது 52 சமூக ஆர்வலர் மற்றும் காந்தியவாதி கோவையிலிருந்து ஒட்டன்சத்திரம் வழியாக மதுரை சென்றார். இவர் தனது மனைவி இரண்டு பெண் குழந்தைகள் ஒரு ஆண் குழந்தை ஆகியோர் ஒத்துழைப்புடன் ஊட்டி முதல் அகில இந்திய அளவில் பல்வேறு சமூக பணிகளை செய்து வருகிறார். கடந்த பல வருடங்களாக சமூக சேவையில் ஈடுபட்டுள்ள நிசார் சேட் மகள் ஹாஜரா பானு வயது 14 கடந்த 21 1 2019 ஆம் ஆண்டு கோழிக்கோட்டில் நடைபெற்ற ஒரு சாலை விபத்தில் உயிரிழந்தார். இதன் பின்பு இவரது சமூக சேவையை அகில இந்திய அளவில் அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்துவருகிறார். தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலையில் சாலை விபத்துகளில் பாதிக்கப்படும் பொதுமக்கள், விலங்குகளை காப்பாற்றுவது, மனநோயாளிகளை சுத்தப்படுத்தி அவர்களுக்கு ஆடை வழங்குவது, சாலை விதிகள் பற்றியும், இந்தியாவின் சுதந்திரத்திற்காக உயிர் நீத்த தலைவர்கள் பற்றியும் அகில இந்திய அளவில் பொது மக்களுக்கு அவரவர் மொழிகளில் விழிப்புணர்வு வழங்கி வருகிறார். இவர் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா உள்பட பல்வேறு மாநிலங்கள் மற்றும் அகில இந்திய அளவில் சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு கடந்த 11 10 2017 ஆம் ஆண்டு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நற்பணி சிகரம் என்ற விருதை நிசார் சேட்டுக்கு வழங்கி பாராட்டி உள்ளார்.Conclusion:திண்டுக்கல் 30.01.2020
ஊட்டி முதல் அகில இந்திய அளவில் சமூக சேவை செய்யும் சமூக ஆர்வலர் நிசார் சேட் ஒட்டன்சத்திரம் வருகை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.